மேலும் அறிய

Vegetables Price: சரிந்த தக்காளி... எகிறிய புடலங்காய்.. இன்றைய காய்கறி விலை விவரம்.. முழுப்பட்டியல் இதோ..

Vegetables Price: தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து மாறுபட்டுள்ளதால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (டிசம்பர் 15) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  24 ரூபாய்  20 ரூபாய் 18 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  14 ரூபாய்  13 ரூபாய்        -
நவீன் தக்காளி 25 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  20 ரூபாய்  15 ரூபாய்         - 
உருளை   30 ரூபாய் 25 ரூபாய்   23 ரூபாய்
சின்ன வெங்காயம் 100 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  25 ரூபாய் 20 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  35 ரூபாய் 30 ரூபாய்        -   
  
கர்நாடக பீட்ரூட்  22 ரூபாய்  20 ரூபாய்        -
சவ் சவ்  12 ரூபாய்  10 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  8 ரூபாய் 6 ரூபாய்        -
வெண்டைக்காய்  50 ரூபாய் 40 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   12 ரூபாய்  10 ரூபாய்        - 
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 22 ரூபாய் 20 ரூபாய்       -
முருங்கைக்காய் 90 ரூபாய் 60 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 8 ரூபாய்       -
பட்டாணி  40 ரூபாய் 35 ரூபாய்       -
இஞ்சி  60 ரூபாய்  55 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 80 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்  8 ரூபாய்         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்  5 ரூபாய்         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  35 ரூபாய்         23 ரூபாய்
எலுமிச்சை  30 ரூபாய் 25 ரூபாய்         -
நூக்கள் 25 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 25  ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
அனைத்து கீரை 15 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   70 ரூபாய்         -         -
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சிRahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Embed widget