மேலும் அறிய

Stock Market Update: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை; தொடர் ஏற்றத்திற்கு பிறகு, 800 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!

Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. ஒரு வாரத்திற்கு பிற்கு சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்துள்ளது.

Share Marke Closing Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் இன்று சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 887.64 அல்லது 1.31% புள்ளிகள் குறைந்து 66,684.26 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 205.60 அல்லது 1.17%புள்ளிகள் உயர்ந்து 19,745.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. 

கடந்த இரண்டு வாரங்களாக சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச்சந்தைகள் பாசிட்டிவாக நிறைவடைந்தது. வரலாற்றில் முதன் முறையாக சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்திருந்தது. அப்படியிருக்க, இன்று சென்செக்ஸ் 6 நாட்களுக்கு தொடர்ந்து உயர்ந்து வந்த சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிந்தது. சில நிறுவனங்களின் முதல் காலாண்டு லாபம் எதிர்பார்த்த அளவு இல்லை. உள்ளூர் நிறுவனங்கள் பங்குகளை விற்றன. சர்வதேச அளவிலும் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.

பல்வேறு நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்தது பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நிஃப்டை பொறுத்தவரையில் ஸ்மால்கேப் 100 நிறுவனங்கள் பெரிதாக பர்ஃபார்ம் செய்யவில்லை.

சென்செக்ஸ் இப்படி திடீரென சரிவை சந்திக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர். 

லாபத்துடன் வர்த்தகமாகி வரும் நிறுவனங்கள்:

லார்சன், என்.டி.பி.சி., பாரத ஸ்டேட் வங்கி, பி.பி.சி.எல்., கோடாக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டர்ஸ், டிவிஸ் லேப்ஸ்,. ஹீரோ மோட்டர்கார்ப் ,ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரதி ஏர்டெல், அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. 

நஷ்டத்தில் வர்த்தகமான நிறுவனங்கள்:

இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல்., விப்ரோ, டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, ஹிண்டால்கோ, ஜெ.எஸ்.டபுள்யு.,அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், டாக்டர். ரெட்டி லேப்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, சிப்ளா,. அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஐ.டி.சி.,டாடா ஸ்டீல், பஜார்ஜ் ஃபின்சர்வ், அதானி எண்டர்பிரைசர்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், சன் பார்மா, மாருது சுசூகி  உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின. 


மேலும் வாசிக்க..

CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்

CM Stalin EXCLUSIVE Interview: செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் ஏன்? சர்ச்சையை தவிர்க்கலாமே! உதய் எப்படி ? - ஓபனாக பேசிய ஸ்டாலினின் மெகா எக்ஸ்குளுசிவ்!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
LIVE | Kerala Lottery Result Today (11.08.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; அதிர்ஷ்டத்திற்குப் பின்னால் ஆச்சரியம்- உங்களுக்கா?
LIVE | Kerala Lottery Result Today (11.08.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; அதிர்ஷ்டத்திற்குப் பின்னால் ஆச்சரியம்- உங்களுக்கா?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget