மேலும் அறிய

Gold and silver rate today : தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்கள் குஷி

Gold and silver rate today : தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது வார கடைசி நாளில் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது என்ற காரணத்தால்  அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் தங்க நகை மீதான ஆர்வம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமண நிகழ்வுகளில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே தங்கத்தின் விலையானது அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனையான தங்கத்தின் விலையானது இரண்டு வருடத்தில் புதிய உச்சத்தை தொட்டது.

அமெரிக்கா- ஈரான் போர்

2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என்ற இமாலய இலக்கை எட்டியது. ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் ஏற்பட்ட உலக பொருளாதார மாற்றத்தால் தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா- ஈரான் போரால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்ததே தங்கம் விலை குறைய காரணமாக பார்க்கப்பட்டது. 

உயரும் தங்கம் விலை

  • ஜூன் 25-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13,140 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து 1,05,120 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 26 -ம் தேதி கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 1280 ரூபாய் அதிகரித்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூன் 27 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 106,960 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 28-ஆம் தேதி தங்கம் விலை மாற்றம் இல்லை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் குறைந்த நிலையில், திடீரென வார இறுதியில் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதே நேரம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில் எல்லாம் ஓகே!
தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில் எல்லாம் ஓகே!
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget