மேலும் அறிய

Petrol Diesel Price Today: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Petrol Diesel Price Today, March 22: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Petrol Diesel Price Today, March 22: சென்னையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்,டீசலின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். 

எரிபொருள் விலை நிலவரம் 

இந்தியாவை பொறுத்தவரை கிட்டதட்ட 80 சதவிகித வாகனங்கள் பெட்ரோல், டீசலில் தான் இயங்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்கள் பயன்படுத்துமாறு மத்திய, மாநில அரசு ஊக்குவித்தாலும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளுக்கு நாள் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதனால் பெட்ரோல், டீசல் தேவையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு எரிபொருட்கள் விலையானது நிர்ணயிக்கப்படும் முறை அறிமுகமானது. இதனால் தினசரி பெட்ரோல், டீசல் விலையை மாற்றப்படலாம் என்பது கொண்டு வரப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. கிட்டதட்ட ரூ.100க்கு மேல் சென்றதால் வாகன ஓட்டிகள், நடுத்தர மக்கள் என அனைவரும் விழிபிதுங்கினர். 

இன்றைய நிலவரம் 

இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 22) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75ம், டீசல் ரூ.92.34ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக கொரோனா பரவலால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தனர். அப்போது நவம்பர் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.10 என மத்திய அரசு குறைத்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த 5 மாதங்களில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.  கலால் வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8, டீசல் விலை ரூ.6 குறைந்தது சற்றே ஆறுதலை தந்தது. இருந்தாலும் ரூ.100க்கு மேல் விற்பனை விலை இருந்து வந்தது. கிட்டதட்ட 22 மாதங்கள் மாறாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இரண்டு எரிபொருட்களின் விலை ரூ.2 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Arvind Kejriwal Arrest: அரவிந்த் கெஜ்ரிவால் கைது: வெறுப்பின் ஆழத்தில் சென்று மக்களாட்சியை சிதைப்பதாக தலைவர்கள் கண்டனம்

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (11.08.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; அதிர்ஷ்டத்திற்குப் பின்னால் ஆச்சரியம்- உங்களுக்கா?
LIVE | Kerala Lottery Result Today (11.08.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; அதிர்ஷ்டத்திற்குப் பின்னால் ஆச்சரியம்- உங்களுக்கா?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget