உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது.

FOLLOW US: 

வாரத்தின் நான்காவது நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் (1.14%) அதிகரித்து 50,331.61 புள்ளிகளாக காணப்பட்டன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீட்டு எண் 158.15 புள்ளிகள் (1.06%) அதிகரித்து 15,022.70 புள்ளிகளாக இருந்தது. கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் நாடு சிக்கி தவிக்கும் நிலையில், நான்காவது நாளாக பங்குகள் உயர்ந்து லாபத்துடன் மற்றும் பங்குகள் விற்பனை லாபத்துடன் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.82 (0.14%) புள்ளிகள் உயர்ந்து  49,802.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி −34.95 (0.24%) புள்ளிகள் குறைந்து 14,821.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Tags: Corona Virus nifty indian stock markets sensex up

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: ‛நீ நிதானமா இல்ல... உன் கால் தரையில படல....’ தங்கம் விலை சரிவால் மகிழ்ச்சி!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Gold Silver Price Today: அது நேத்து... இது இன்னைக்கு... குறைந்த தங்கம் உயர்ந்தது!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Petrol and diesel prices Today: ரூ.98யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.92யை தாண்டிய டீசல்!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !