மேலும் அறிய

விஜய் மல்லையா என் கனவை அழித்துவிட்டார்.. கலங்கும் ரியல் ’சூரரை போற்று’ நாயகன் கேப்டன் கோபிநாத்

என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு விஜய் மல்லையாவிற்கு என்னுடைய நிறுவனத்தின் பங்குகளை விற்றது தான் என்று கேப்டன் கோபிநாத் கூறியுள்ளார்.

இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் விமான சேவையை அளித்த முன்னோடி என்றால் அது நம் கேப்டன் கோபிநாத் தான். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தன்னுடைய வாழ்வில் பல தடைகளை தாண்டி சொந்தமாக ஏர் டெக்கான் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவருடைய வாழ்க்கையை மையமாக கொண்டு சூரரை போற்று திரைப்படம் தமிழில் வெளியானது. அதேப்படம் இந்தியில் உடான் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிடைத்தது. 

2003ஆம் ஆண்டு கேப்டன் கோபிநாத் ஏர் டெக்கான் என்ற விமான சேவையை தொடங்கினார். அதன்பின்னர் 2006ஆம் ஆண்டு இந்த விமான சேவையின் தாய் நிறுவனமான டெக்கான் ஏவியேஷன் பங்குச்சந்தையில் இடம்பிடித்தது. 2007ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை விஜய் மல்லையா வாங்கினார். அப்போது ஏர் டெக்கான் இந்தியாவின் 70 நகரங்களில் தன்னுடைய சேவையை அளித்து வந்தது. அத்துடன் அப்போது ஒரு பெரிய விமான சேவை நிறுவனமாக இருந்து வந்தது. 

விஜய் மல்லையா என் கனவை அழித்துவிட்டார்.. கலங்கும் ரியல் ’சூரரை போற்று’ நாயகன் கேப்டன் கோபிநாத்

இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் கிங்ஃபிசர் நிறுவனம் ஏர் டெக்கான் விமான சேவையை தன்னுடை இணைத்து கொண்டது. கேப்டன் கோபிநாத் தன்னுடைய மொத்த பங்கையும் கிங் ஃபிசர் நிறுவனத்திற்கு விற்றார். அதன்பின்னர் அந்த நிறுவனம் முழுவதும் கிங்ஃபிசர் என்ற பெயரில் மாறியது. ஏர் டெக்கானை விற்ற பிறகு கேப்டன் கோபிநாத் விமான சேவை தொழிலிருந்து விலகி இருந்தார். 

தற்போது அவர் கர்நாடகவில் அவ்வப்போது விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் இதுவரை இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சில துடிப்புடன் இருக்கும் இளம் தொழில் முனைவோருக்கு அவர் ஆலோசனையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில தளத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சில கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். 

விஜய் மல்லையா என் கனவை அழித்துவிட்டார்.. கலங்கும் ரியல் ’சூரரை போற்று’ நாயகன் கேப்டன் கோபிநாத்

அதன்படி,”ஒரு விமான சேவை நிறுவனத்தை நடத்தி அதில் சாமானிய மக்களை பறக்க வைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதை நான் தற்போது மிகவும் மிஸ் செய்கிறேன். எனக்கு வாழ்வில் பழைய விஷயங்களை திரும்பி பார்ப்பது எப்போது பிடிக்காது. ஒருவேளை இதற்கு முன்பாக நடந்த விஷயத்தை நான் மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது ஒன்றே ஒன்றுதான். 

அதாவது என்னுடைய ஏர் டெக்கான் நிறுவனத்தை விஜய் மல்லையாவிற்கு நான் விற்று இருக்க மாட்டேன். அவர் என்னுடைய நிறுவனத்தை மட்டுமல்லாமல் என் கனவையும் அழித்துவிட்டார். முதல் முறை அவர் என்னுடம் வந்து சேர்ந்து கொள்ள சொல்லும் போது நான் அதை மறுத்துவிட்டேன். அப்போது அவர் செவ்வாய் கிரக வாசி நான் வெள்ளி கிரக வாசி ஆகவே எங்கள் இருவருக்கும் ஒத்துவராது என்று கூறியிருந்தேன். அதன்பின்னர் என்னுடைய முதலீட்டாளர்களின் பேச்சை கேட்டு என் நிறுவனத்தை அவரிடம் விற்றேன். நான் அந்த முடிவை எடுத்திருக்க கூடாது” எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Embed widget