மேலும் அறிய

Bank Holidays October 2022: மக்களே! சீக்கிரம் வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! அக்டோபர் மாத விடுமுறை லிஸ்ட் இதுதான்!

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற முழு பட்டியலை கீழே காணலாம். 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பண்டிகை கால மாதமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தீபாவளி, ஆயுத பூஜை என சிறப்பான பல பண்டிகைகள் வர இருக்கிறது. இந்தநிலையில், அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற முழு பட்டியலை கீழே காணலாம். 

அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்:

  • அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி (ஞாயிறு)
  • அக்டோபர் 4 - மஹா நவமி (செவ்வாய்)
  • அக்டோபர் 5 - விஜயதசமி (புதன்)
  • அக்டோபர் 8 - இரண்டாவது சனிக்கிழமை (சனி)
  • அக்டோபர் 9 - ஈத்-இ-மிலாத் (ஞாயிறு)
  • அக்டோபர் 22 - நான்காவது சனிக்கிழமை (சனி)
  • அக்டோபர் 24 - தீபாவளி (திங்கள்)

மேற்கண்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும். இந்த நாட்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படாது. எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை நாட்களை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை, பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை, பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை மற்றும் நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை, வங்கி கணக்கு மூடல் ஆகியவை ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை காலண்டரின் படி, கடந்த செப்டம்பர் 2022 வங்கிகளுக்கு மொத்தம் 8 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!
TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!
Valentine's Day: இதயம் முதல் ஷாஜஹான் வரை.. டாப் 7 ஒரு தலைக்காதல் படங்கள்!
Valentine's Day: இதயம் முதல் ஷாஜஹான் வரை.. டாப் 7 ஒரு தலைக்காதல் படங்கள்!
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!
TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!
Valentine's Day: இதயம் முதல் ஷாஜஹான் வரை.. டாப் 7 ஒரு தலைக்காதல் படங்கள்!
Valentine's Day: இதயம் முதல் ஷாஜஹான் வரை.. டாப் 7 ஒரு தலைக்காதல் படங்கள்!
Crude Oil Price Cut: கச்சா எண்ணெய் விலையை குறைத்த சவுதி அரேபியா; பெட்ரோல், டீசல் விலை குறையுமா.? நிலவரம் என்ன.?
கச்சா எண்ணெய் விலையை குறைத்த சவுதி அரேபியா; பெட்ரோல், டீசல் விலை குறையுமா.? நிலவரம் என்ன.?
Most Affordable EV Cars: குறைந்த பட்ஜெட்ல சிறந்த EV கார தேடுறீங்களா.? MG Comet முதல் Tata Tiago வரை; லிஸ்ட் இதோ
குறைந்த பட்ஜெட்ல சிறந்த EV கார தேடுறீங்களா.? MG Comet முதல் Tata Tiago வரை; லிஸ்ட் இதோ
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!
T20 WC NZ Vs AFG: டி20 உலகக்கோப்பை; டிம் சீஃபெர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியால் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து
டி20 உலகக்கோப்பை; டிம் சீஃபெர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியால் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து
Embed widget