மேலும் அறிய

Bajaj Finserv Insta EMI Card: சிக்கல் சிரமங்கள் எதுவுமில்லாமல் ஷாப்பிங் செய்யுங்கள்: இப்போது இன்ஸ்டா EMI கார்டு உபயோகித்து ஷாப்பிங் செய்யுங்கள்!

பஜாஜ் ஃபின்ஸர்ல் இன்ஸ்டா EMI கார்டு என்பது ஓர் டிஜிட்டல் கார்டு ஆகும். அது நீங்கள் பர்ச்சேஸ் செய்யும் பொருட்களின் விலையை சமாளிக்கக் கூடிய மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றிக் கொள்ள வழி செய்கிறது.

சிக்கல் சிரமங்கள் எதுவுமில்லாமல் ஷாப்பிங் செய்யுங்கள்: இப்போது இன்ஸ்டா EMI கார்டு உபயோகித்து ஷாப்பிங் செய்யுங்கள்

லேட்டஸ்ட் புராடக்டுகளை வாங்குவதே குஷியான விஷயம்தான், ஆனால் இது மிகவும் மிக விலை உயர்ந்த செயலாகி விடுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் மிகப் பெரிய பிராண்டுகளின் காட்ஜெட்ஸ் மற்றும் அப்ளையன்ஸ்களின் விலை ஏற்றம் உங்களை தடுமாற வைத்தாலும், நீங்கள் பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா EMI கார்டை உபயோகித்து அவற்றை வாங்கிக் கொள்ள முடியும் என்பதோடு புதுமையான பல பயன்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் இன்ஸ்டா EMI கார்டை நீங்கள் பெற்றுக் கொண்டதுமே, நீங்கள் டெலிவிஷன்கள், ஸ்மார்ட்போன்ஸ், லேப்டாப்ஸ், ரெஃப்ரிஜிரேட்டர், ஃபிட்னஸ் எக்லிப்மென்ட் ஃபர்னிச்சர்ஸ் மற்றும் ஏராளமான உங்கள் மனம் விரும்பும் புராடக்டுகளை வாங்கிக் கொள்ளலாம். உங்கள் ஃபைனாள்ஸிற்கு அழுத்தம் எதுவும் கொடுக்காமலேயே எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் இந்த இன்ஸ்டா EMI கார்டை 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்ட்னர் ஸ்டோர்களில் உபயோகித்து நீங்கள் வாங்குவது எதுவாக இருந்தாலும் சரி, இந்தியாவில் அவற்றை மிகவும் சரியான விலைகளில் வாங்கலாம்.

இன்ஸ்டா EMI கார்டு என்றால் என்ன?

பஜாஜ் ஃபின்ஸர்ல் இன்ஸ்டா EMI கார்டு என்பது ஓர் டிஜிட்டல் கார்டு ஆகும். அது நீங்கள் பர்ச்சேஸ் செய்யும் பொருட்களின் விலையை சமாளிக்கக் கூடிய மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றிக் கொள்ள வழி செய்கிறது. நீங்கள் இந்த இன்ஸ்டர் EMI கார்டை உபயோகித்து பஜாஜ் மால் அல்லது அமேஸான், ஃப்ளிப்கார்ட் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜெப்ராஸ், குரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் இன்னும் ஏராளமான பல்வேறு இதர ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களில் ஷாப்பிங் செய்யலாம். உதாரணமாக, நீங்கள் இந்த கார்டை பயன்படுத்தி மொத்த தொகையையும் அங்கேயே செலுத்த வேண்டிய அவசியமில்லாமல், விலை உயர்ந்த வாஷிங் மெஷின் அல்லது அதிநவீன சவுண்டு சிஸ்டத்தை வாங்க முடியும். அதுமட்டுமல்ல, 1 லட்சம் பார்ட்னர் அவுட்லெட்டுகளில், 1 மில்லியனுக்கும் மேற்பட்ட புராடக்டுகளின் மீது ஸ்பெஷல் டீல்களையும், தள்ளுபடிகளையும் நீங்கள் பெற்று பயனடையலாம்.


Bajaj Finserv Insta EMI Card: சிக்கல் சிரமங்கள் எதுவுமில்லாமல் ஷாப்பிங் செய்யுங்கள்: இப்போது இன்ஸ்டா EMI கார்டு உபயோகித்து ஷாப்பிங் செய்யுங்கள்!

இந்த இன்ஸ்டா EMI கார்டு எவ்வாறு வேலை செய்கிறது?

இன்ஸ்டா EMI கார்டு இப்போது வாங்கி, பிற்பாடு பணம் செலுத்துங்கள் என்ற எளிய பிராக்டீஸில் வேலை செய்கிறது. இந்த கார்டை உபயோகித்து நீங்கள் விரும்பும் புராடக்டை தேர்வு செய்ய வேண்டும் பிறகு அதை உங்களுக்கு உகந்த கால அவகாசத்தில் செலுத்தும் விதமாக எளிய தவணைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த இன்ஸ்டா EMI கார்டு ஒரு பிரி அப்ரூவ்டு பர்ஸனல் லோன் போன்றே வேலை செய்கிறது. இந்த லோனை வாங்கிக் கொள்ள நீங்கள் எதையும். அடமானம் வைக்கத் தேவையில்லை, அல்லது டவுன் பேமெண்ட் எதையும் செலுத்தவும் வேண்டியதில்லை.

பஜாஜ் ஃபின்ஸர்ல் இன்ஸ்டா EMI கார்டுக்கு நீங்கள் அப்ளை செய்தவுடன் உங்களுக்கு ஒரு யுனீக் ஐடன்டிஃபிகேஷன் நம்பர் (UIN) ஒதுக்கப்படுகிறது. பிறகு உங்களின் தகுதியைப் பொறுத்து உங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சத்துக்கும் இடைப்பட்ட கிரடிட் லிமிட் அளிக்கப் படுகிறது. இதில் சிறப்பம்சமாக, பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா EMI ரீபேமெண்ட் மீது உங்களுக்கு எந்த வட்டியையும் விதிப்பதில்லை, மாறாக ஏராளமான பயன்களுடன் சுலபமான கிரடிட்டை வழங்குகிறது.

இன்ஸ்டா EMI கார்டின் பயன்கள்:

இப்போது பொருட்களை வாங்கி அந்த புராடக்டுகளுக்கான தொகையை தவணை முறையில் பிற்பாடு செலுத்த விரும்புகிறீர்கள் என்றால், இந்த இன்ஸ்டா EMI கார்டையே நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

  • ரூ 2 லட்சம் வரைக்குமான பிரீ-அப்ரூவ்டு கிரடிட் லிமிட்
  • 3 முதல் 24 மாத கால அவகாசத்தில் நீங்கள் சௌகரியமாக தொகையை செலுத்தலாம்.
  • சுலப EM9-ல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பர்ச்சேஸ்
  • EMIS, மிக குறைந்த ரூ.999 முதல் தொடக்கம்
  • லோன் தொகையை முன்கூட்டியே செலுத்துவதற்கு கட்டணம் எதுவுமில்லை.
  • ஜீரோ டவுன் பேமெண்ட், உங்கள் வீட்டிலேயே புராடக்ட்ஸ் டெலிவரி செய்யப்படுகிறது மற்றும் குறிப்பிட்ட புராடக்டுகளின் மீது ஃப்ரீ டெமோ.
  • விசாலமான புராடக்டுகளின் அணிவரிசைகள் மீது ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள்.

இதோடு மட்டுமல்ல, இன்ஸ்டா EMI கார்டு உதவியால் பிராண்டட் எலக்ட்ரானிக்ஸ், லைஃப்ஸ்டைல் புராடக்ட்ஸ், ஹெல்த் எக்விப்மென்ட், ஹோம் அப்ளையன்ஸஸ், ஃபேஷன் அப்பேரல்ஸ், ஃபர்னிச்சர் ஏன் டிராவல் தொடர்பான பர்ச்சேஸ்களின் மீதும் உங்களுக்கு ஈடிணையற்ற தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதோடு விஜய் சேல்ஸ், குரோமா, அமேஸான், ஃப்ளிப்கார்ட் ஹோம் டவுன், ரிலையன்ஸ் டிஜிட்டல், பிக பஜார், மேகமை டிரிப் மற்றும் பஜாஜ் மால் போன்ற ஆள்லைன் மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களில் கிடைக்கும் ஸ்பெஷல் ஆஃபர்களையும் நீங்கள் பெற்று பயனடையலாம்.

இன்ஸ்டா EMI கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி?

பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா EMI கார்டுக்கு அப்ளை செய்வது வெகு சுலபம். பர்ச்சேஸ் அனைத்துமே 100% டிஜிட்டலாக இருப்பதால், உங்களுக்கு 30 செகண்டுக்குள்ளேயே ஒப்புதல் கிடைத்து விடுகிறது. மேலும் இந்த கார்டை வாங்குவதற்கு நீங்கள் ஆவணங்கள் எதையும் தர வேண்டிய அவசியமேயில்லை. இந்த கார்டு உடனுக்குடன் ஆக்டிவேட் ஆகி விடுகிறது. மேலும் மூன்று சுலபமான வழிமுறையிலான அப்ளிக்ஷேஷன் பிராஸஸை நீங்கள் பூர்த்தி செய்து முடித்துவுடனேயே கார்டு உங்கள் சொந்தமாகி விடுகிறது. அதற்கும் மேலாக, இதற்கான மிக குறைவான பிராஸஸிங் மற்றும் அப்ளிகேஷன் கட்டணங்களை பார்த்து உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். 


Bajaj Finserv Insta EMI Card: சிக்கல் சிரமங்கள் எதுவுமில்லாமல் ஷாப்பிங் செய்யுங்கள்: இப்போது இன்ஸ்டா EMI கார்டு உபயோகித்து ஷாப்பிங் செய்யுங்கள்!

நீங்கள் இவ்விதமாக பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டர் EM கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டை விஸிட் செய்து இன்ஸ்டா EMI கார்டு அப்ளிகேஷன் ஃபார்மை ஓப்பன் செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட பேஸிக் தகவல்களை அளிக்க வேண்டும்.
  • உங்கள் ரெஜிஸ்டர்டு மொபைல் நம்பரில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் OTP-யை சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேற்கொண்டு தொடர்வதற்கு உங்கள் பிரீ-அப்ரூவ்டு லிமிட்டை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • உங்கள் KYC விவரங்களை சரிபார்த்து உறுதி படுத்த வேண்டும்.
  • ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய ரூ 530 ஜாய்னிங் கட்டணத்தை செலுத்தி உங்கள் இன்ஸ்டா EMI கார்டை ஆக்டிவேட் செய்து கொள்ளவும்.

நீங்கள் இவற்றை செய்து முடித்ததுமே, நீங்கள் பர்ஸனலைஸ்டு, சிக்கல்-சிரமங்கள் அற்ற ஷாப்பிங் உலகின் அனுபவத்தை பெற தயாராகிறீர்கள்.

இன்ஸ்டா EMI கார்டை பெறுவதற்கான தகுதி வரம்பு:

இன்ஸ்டா EMI கார்டு கேட்டு விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு நிலையான வருமானம் இருக்க வேண்டும். மற்றும் நீங்கள் 21 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா EMI கார்டு மீது உங்களுக்கு வழங்கப்படும் கிரடிட் வரம்பு உங்கள் வயது, வருமானம், வருமானத்திற்கான ஆதாரம் மற்றும் ரீபேமெண்ட் ரெகார்டை பொறுத்தே இருக்கும்.

முடிவுரை : இன்ஸ்டா EMI கார்டு- ஓர் ஒப்பற்ற ஷாப்பிங் அக்ஸஸரி

இந்தியாவில் பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா EMI கார்டு வழங்கும் பெனிஃபிட்டுகளைப் போல வேறு எந்த ஃபைனான்ஷியல் புராடக்டும் வழங்குவதில்லை. இந்த கார்டு பயன்படுத்துவோரின் தேவைகளை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் சுலபமான அதே சமயத்தில் எளிய EMI, ஏராளமான மெர்ச்சன்ட்ஸ் மற்றும் பிராண்டுகளை அக்ஸஸ் செய்வதற்கான வசதிகள், பல்வேறு விதமான ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள் போன்ற பயனளிக்கும் ஃபைனான்ஷியல் தீர்வுகளையும் அளிக்கிறது, இந்த இன்ஸ்டா EMI கார்டு முன்னேற்றமும், ஆர்வமும் மிக்க லைஃப்ஸ்டைலை நோக்கி பயணிக்கும்போது உங்களின் உற்ற துணையாக செயல்படுகிறது. ஆகவே, உடனே இன்ஸ்டா EMI கார்டை தேர்வு செய்து உங்கள் ஃபைனான்ஸில் குறுக்கீடுகள் எதுவும் செய்யாமலேயே உங்கள் ஷாப்பிங் களவுகளை நிஜமாக்கிக் கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
TN Assembly Session LIVE: வன்னியர் இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
TN Assembly Session LIVE: வன்னியர் இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
Embed widget