மேலும் அறிய

Amazon Wholesale: அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் அமேசான்..! இந்தியாவில் மொத்த வியாபார விநியோக தொழிலை நிறுத்துவதாக அறிவிப்பு..

இந்தியாவில் மொத்த வியாபார விநியோக தொழிலை நிறுத்துவாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனம் அமேசான். அமேசான் நிறுவனம் கொடி கட்டிப் பறிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே உலகம் முழுவதும் பெரு நிறுவனங்கள் லே ஆப் எனப்படும் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

பிரபல நிறுவனமான அமேசான் நிறுவனத்திலும் லே ஆப் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் உணவு விநியோகம் சேவையை நிறுத்துவதாக அமேசான்  அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது, அமேசான் நிறுவனம் தங்களது மொத்த வியாபார விநியோக வியாபாரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

Amazon Wholesale: அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் அமேசான்..! இந்தியாவில் மொத்த வியாபார விநியோக தொழிலை நிறுத்துவதாக அறிவிப்பு..

இணையதள வர்த்தக நிறுவனத்தின் பிரபல நிறுவனமான அமேசான் மொத்த வியாபார விநியோகத்தை(wholesale Distribution Business) நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமேசான் தெரிவித்த தகவலில், நாங்கள் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். அமேசானின் இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்த வியாபார விநியோகத்திற்காக அமேசானின் இணையதளம் பெங்களூர், மைசூர் மற்றும் ஹூப்ளியில் இயங்கி வந்தது. அமேசான் நிறுவனம் உணவு விநியோக வியாபாரம், மொத்த வியாபார விநியோகம் ஆகியவற்றை நிறுத்தியுள்ளதால், இந்தியாவில் பணியாற்றும் அமேசான் பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆனாலும், இந்தியாவில் பணியாளர்கள் நீக்கம் நடக்காது என்று அமேசான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amazon Wholesale: அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் அமேசான்..! இந்தியாவில் மொத்த வியாபார விநியோக தொழிலை நிறுத்துவதாக அறிவிப்பு..

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் லே ஆப் காரணமாக பெருநிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் இருந்து பாதி பணியாளர்களை அதன் உரிமையாளர் எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!

Embed widget