மேலும் அறிய

SIP Funds | எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்? - சில டிப்ஸ்!

கடந்த பத்தாண்டுகளில், முதலீடுகளை மூன்று மடங்கு லாபம் ஈட்டித் தந்துள்ள ஆறு சிறிய முதலீட்டுத் திட்டங்கள் குறித்த விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 18 மாதங்களாக, Nifty Smallcap 100 மூலம் முதலீடு செய்தவர்கள் பிற பங்குகளை விட சுமார் 221 சதவிகிதம் லாபம் ஈட்டியுள்ளனர்  சிறிய முதலீடுத் திட்டங்களில் படிப்படியாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் அதிகமாகப் பணம் ஈட்டி வருகின்றனர். விலை குறைவாக இருக்கும் போது, படிப்படியாக மேற்கொள்ளும் முதலீடுகளில் அதிக பங்குகளை வாங்க முடியும். விலை அதிகமாக இருக்கும் போது குறைவாக வாங்கலாம். எனவே சிறிய முதலீட்டுத் திட்டங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றனர். படிப்படியாக இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபங்களை ஈட்டலாம். 

கடந்த பத்தாண்டுகளில், முதலீடுகளை மூன்று மடங்கு லாபம் ஈட்டித் தந்துள்ள ஆறு சிறிய முதலீட்டுத் திட்டங்கள் குறித்த விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் கடந்த காலத்தில் அதிக லாபத்தை ஈட்டிய திட்டங்கள் எதிர்காலத்திலும் அவ்வாறே எப்போதும் குறிக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

SIP Funds | எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்? - சில டிப்ஸ்!

நிப்பான் இந்தியாவின் சிறிய முதலீட்டுத் திட்டங்கள் வரிசைகளில் முதலிடங்களைத் தொடர்ந்து பிடித்து வருகின்றன. படிப்படியாக முதலீடு செய்யும் திட்டத்தின் மூலம் கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு மொத்தமாக சுமார் 47 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது. இதன் வருவாய் என்பது பத்தாண்டுகளாகப் படிப்படியாக முதலீடு செய்யும் திட்டம் காரணமாக அதிக வட்டி விகிதம் சேர்க்கப்பட்டு திரும்ப வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் 26 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் சிறிய முதலீட்டுத் திட்டத்திலும் நிப்பான் இந்தியாவைப் போன்ற வருவாய் கிடைத்து வருகிறது. இதில் மொத்தமாக வட்டி இறுதியில் கிடைக்கும் வருவாயுடன் திரும்ப அளிக்கப்படுகிறது. இதன் வட்டி விகிதம் 26 சதவிகிதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த பத்தாண்டுகளாக கோடக் வழங்கி வரும் சிறிய முதலீட்டுத் திட்டமும் அதில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல பலனை அளித்து வருகிறது. கோடக் சிறிய முதலீட்டுத் திட்டத்தின் மொத்த வருவாய் திரும்ப அளிக்கப்படும் போது, அதனுடன் சுமார் 23 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 

SIP Funds | எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்? - சில டிப்ஸ்!

வினித் சாம்ப்ரே நடத்தி வரும் டி.எஸ்.பி சிறிய முதலீட்டுத் திட்டம் என்பது டாப் 6 சிறிய முதலீட்டுத் திட்டங்களின் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. டி.எஸ்.பி சிறிய் முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகள் முதலீடு செய்பவர்களுக்கு மொத்தமாக வழங்கப்படும் வருவாய் தொகையோடு 22 சதவிகிதம் வட்டி சேர்க்கப்பட்டு அளிக்கப்படுகிறது. 

பிராங்க்ளின் இந்தியா நிறுவனத்தின் சிறிய முதலீட்டுத் திட்டங்களில் 10 ஆண்டுகளாக முதலீடு செய்பவர்களுக்கு 20 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. சுமார் 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு இதன் மூலம் சுமார் 35 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

பத்தாண்டு சிறிய முதலீட்டுத் திட்டத்தில், ஹெச்.எஃப்.டி.சி 20 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget