மேலும் அறிய

333 கி.மீட்டர் மைலேஜ்! Vespa ZX 125 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எவ்ளோ?

Vespa ZX 125 ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக திகழ்வது Vespa  நிறுவனத்தின் ஸ்கூட்டர். இவர்களின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

Vespa ZX 125:

இந்தியாவின் Vespa ZX 125 ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்தியாவின் Vespa ZX 125 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 775 ஆகும். இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இந்த Vespa ZX 125 ஸ்கூட்டரில் 124.45 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோவாகும். 

மைலேஜ்:

இதன் இருக்கை உயரம் 770 மி.மீட்டர் உயரம் கொண்டது. இதில் 7.4 டேங்கர் உள்ளது. 9.65 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கருப்பு, நீலம் உள்பட 7 வண்ணங்கள் கொண்டது. 10.11 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 45 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

ஒரு முறை சார்ஜ் செய்தால் 333 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 1 சிலிண்டர், ஏர் கூல்ட், 3 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 10 இன்ச், பின்பக்கம் 10 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏர்கிராப்ட் டெரிவ்ட் சிங்கிள் சைட் ஆர்ம் ப்ரன்ட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் எஃபெக்ட் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டு்ள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 2 லிட்டர் ரிசர்வ்ட் ப்யூல் வசதி உள்ளது.

இந்த வாகனத்திற்கு 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. இதற்கு 4 இலவச சர்வீஸ் அளிக்கப்படுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் அனலோக் ஆகும். ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் அனலோக் வசதியில் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதிஉள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

செல்ஃப் ஸ்டார்ட்:

கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் ப்ரேக்/டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அண்டர் சீட் ஸ்டோரஜ்  வசதி உள்ளது. ஃப்ரண்ட் ஸ்டோரஜ் பாக்ஸ் உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget