மேலும் அறிய

Video Tesla : நீண்ட வரிசை : சார்ஜ் செய்ய குவியும் டெஸ்லா கார்கள்.. ட்ரெண்டிங்கில் அள்ளும் வைரல் வீடியோ..

இலங்கை குடிமக்கள் பலரும் தங்கள் ஊரில் பெட்ரோல் , டீசலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வீடியோ எடுத்து  அந்த பதிவுக்கு கீழே போஸ்ட் செய்து வருகின்றன.

டெஸ்லா கார் :

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்கின் மாறுபட்ட தயாரிப்புதான் எலெக்ட்ரிக் கார். உலக சந்தையில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்தாலும் எலான் மஸ்கின் டெஸ்லா கார்களுக்கு மவுசு அதிகம். காரணம் ஒன்று எலானின் டெஸ்லா கார்கள் முழுக்க முழுக்க அதி நவீன தொழில்நுட்பம் அடங்கியது , இரண்டாவது  உலக பணக்காரர் உற்பத்தி செய்யும் கார் என்றால் அந்த காரை பயன்படுத்துவதில் அந்தஸ்தும் அடங்கியிருக்கிறது அல்லவா?

டெஸ்லா கார்கள் உளவு பார்ப்பதாக சொல்லி சமீபத்தில் சீன அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல சீனாவில் உற்பத்தியாகும் டெஸ்லா கார்களை எப்படியாது இந்திய சந்தையில் இறக்கி விட வேண்டும் என எலான் மஸ்க் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது வரையில் அது இழுபறியில் இருந்தாலும் சமீபத்தில் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் டெஸ்லா கார் மாடலை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறார்.

சார்ஜ் செய்ய வரிசையில் நின்ற கார்கள் :

இப்படி டெஸ்லா கார் மீதான மோகம் கார் பிரியர்கள் மத்தியில் அதிகம்தான்.டெஸ்லா கார்கள் முழுக்க முழுக்க பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் அவற்றிற்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தேவையில்லை.மாறாக சார்ஜிங் போர்டும் , மின்சாரமும் தேவை. இந்த நிலையில் சாகச கார் பயிற்சியாளர் ஒருவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  

கலிஃபோர்னியாவில் டெஸ்லா கார்கள் நீண்ட  வரிசையில் நின்று சார்ஜ் செய்துக்கொண்டிருக்கின்றனர். காத்திருப்போரின் பட்டியல் மிக நீண்டதாக இருப்பதால் , அந்த பெண் ”இன்னுமா எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் . கலிஃபோர்னியாவில்  டெஸ்லா கார்கள் சார்ஜ் செய்வதற்காக நிற்கும் காட்சி“ என பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு வார இறுதியிலும் இப்படி எலெக்ட்ரிக் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சார்ஜ் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்கிறார் இணையவாசி ஒருவர். காரணம்  எலெக்ட்ரிக் கார்களுக்கான போதுமான சார்ஜிங் போர்ட் வசதிகள் இல்லை என்பதுதான்

இலங்கையில் நிலையை பாருங்கள் :

இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வந்த சூழலில் இலங்கை குடிமக்கள் பலரும் தங்கள் ஊரில் பெட்ரோல் , டீசலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வீடியோ எடுத்து  அந்த பதிவுக்கு கீழே போஸ்ட் செய்து வருகின்றன. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget