மேலும் அறிய

New Renault Duster: ரெடியா மாமே! நாளை அறிமுகமாகிறது New Renault Duster! விலை, தரம் எப்படி?

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய காரான New Renault Duster கார் இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

New Renault Duster Launch: இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் ஒன்று ரெனால்ட். இவர்களின் ரெனால்ட் கிவிட், ரெனால்ட் கிகர், ரெனால்ட் ட்ரைபர், ரெனால்ட் டஸ்டர் ஆகிய கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

New Renault Duster:

ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று Renault Duster. ரெனால்ட் நிறுவனத்தின் அதிகளவு விற்பனையான கார்களில் ஒன்று Renault Duster. இந்த நிலையில் இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள கார் New Renault Duster ஆகும். இந்த கார் 2026ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இந்த New Renault Duster கார் நாளை இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

எஞ்ஜின் திறன்:

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 100 எச்பி குதிரைத்திறன் கொண்டது ஆகும். அதேபோல 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் காரும் உள்ளது. 

New Renault Duster: ரெடியா மாமே! நாளை அறிமுகமாகிறது New Renault Duster! விலை, தரம் எப்படி?

இந்த வேரியண்ட் கார் 163 எச்பி குதிரைத் திறன் கொண்டது. இந்த கார் 6 கியர்களை கொண்ட காராக அமைந்துள்ளது. அதேபோல, 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட் காரும் அறிமுகமாக உள்ளது. அந்த கார் வரும் தீபாவளிக்கு இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விலை:

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.50 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 20 லட்சம் ஆகும். இந்த காரின் முன்பதிவு 21 ஆயிரத்துடன் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. 

இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் கம்பீரமாகவும், வசீகரமாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தினரின் பயணிப்பதற்கு ஏற்க கார் இதுவாகும். இந்த காரின் எல்இடி முகப்பு விளக்குகள் வசீகரிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் வேரியண்ட்கள் என்னென்ன? அதன் விலை என்னென்ன? என்பது நாளை தெரிய வரும். மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் இரண்டிலும் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறப்புகள்:

New Renault Duster: ரெடியா மாமே! நாளை அறிமுகமாகிறது New Renault Duster! விலை, தரம் எப்படி?

இந்த காரில் பல்வேறு சிறப்புகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 10.1 இன்ச் தகவல்கள் அடங்கிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்காக வெவல் 2 அடாஸ் வசதி இந்த காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த காரில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டயர் ப்ரசர் மானிட்டரிங் சிஸ்டம் வசதி உள்ளது. பனோரமிக் சன்ரூஃப் வசதி இந்த காரில் உள்ளது. ஆம்பியன்ட் விளக்குகள் வசதி உட்புறத்தில் உள்ளது. இதன் உட்புறத்தின் தோற்றம் டாடா சியாரா மற்றும் கியா செல்டாஸ் காரில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இபிபி வித் ஆட்டோஹோல்ட் வசதி இந்த காரில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
Honda QC3 Vs TVS iQube: ஹோண்டா QC3-ஆ.? டிவிஎஸ் ஐக்யூபா.? எந்த EV ஸ்கூட்டர் சிறந்தது.? விலை, ரேஞ்ச், அம்சங்கள் ஒப்பீடு இதோ
ஹோண்டா QC3-ஆ.? டிவிஎஸ் ஐக்யூபா.? எந்த EV ஸ்கூட்டர் சிறந்தது.? விலை, ரேஞ்ச், அம்சங்கள் ஒப்பீடு இதோ
15 லட்சம்தான் பட்ஜெட்.. மைலேஜை அள்ளித் தரும் டாப் 8 மின்சார கார்கள் - இதான் லிஸ்ட்
15 லட்சம்தான் பட்ஜெட்.. மைலேஜை அள்ளித் தரும் டாப் 8 மின்சார கார்கள் - இதான் லிஸ்ட்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்

Embed widget