மேலும் அறிய

வந்துட்டேன் ராசா! ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகமாகியது Tata Sierra Jubilee Edition ! இவ்ளோ வசதியா?

டாடா நிறுவனத்தின் சியாரா காரின் புதிய அப்டேட்டாக Tata Sierra Jubilee Edition கார் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கார் நிறுவனம் டாடா. டாடாவின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை பல ரகங்களில் டாடாவின் கார்கள் இந்திய சாலைகளை ஆக்கிரமித்து வருகிறது.

Tata Sierra Jubilee Edition: 

டாடாவின் கார்களில் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காராக Tata Sierra உள்ளது. தற்போது அந்த காரின் புதிய அப்டேட்டாக Tata Sierra Jubilee Edition இன்று அறிமுகாகியுள்ளது.  இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

விலை:

இந்த காரில் 3 வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Smart+ Jubilee Edition - ரூபாய் 11.99 லட்சம்

Pure Jubilee Edition  - ரூபாய் 13.99 லட்சம்

Adventure Jubilee Edition - ரூபாய் 16.19 லட்சம்

சிறப்புகள்:

டாடாவின் எக்ஸ்ளூசிவ் டீலர்களிடம் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் 10.25 இன்ச் தொடுதிரை உள்ளது.  ஆன்ட்ராய்ட் ஆட்டோ அன்ட் ஆப்பிள் கார்ப்ளே, ரியர் வியூ கேமரா ரூஃப் ரெய்ல்ஸ், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வசதி உள்ளது. 

முதற்கட்டமாக 50 ஆயிரம் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டேஷ் கேமரா வசதியும் உள்ளது. இதுமட்டுமின்றி எஸ்யூவி காரான இந்த காரில் ஃப்ரன்ட் கிரல் கிளாடிங், டெய்ல்கேட் கிளாடிங், வீல் ஆர்ச் கிளாடிங், ரூஃப் ரெய்ல்ஸ், மெக்னெடிக் சன்ஷேட்ஸ், பார்சல் ட்ரே, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டேஷ் கேமரா வசதி உள்ளது.

எஞ்ஜின்:

இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 106 எச்பி மற்றும் 145 என்எம் டார்க் இழுதிறனை கொண்டது.  6 கியர் மேனுவல் மற்றும் 7 கியர் டூயல் கிளட்ச்சில் உள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 160 எச்பி மற்றும் 260 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் 118 எச்பி மற்றும் 260 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டாேமெட்டிக்கில் இந்த கார் உள்ளது.

போட்டி:

இந்த கார் ஹுண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ், மாருதி கிராண்ட் விதாரா, டொயோடோ ஹைரைடர், ஹோண்டா எலிவட் மற்றும் ரெனால்ட் டஸ்டர் காரகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சியாரா கார் ஏற்கனவே சந்தையில் சிறப்பாக விற்பனையாகி வரும் சூழலில், சியாரா மின்சார காருக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சூழலில், சியாரா ஜுபிளி எடிஷன் காரும் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget