மேலும் அறிய

Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்

சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை எவ்வளவு? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுசுகி நிறுவனத்தின் வாகனங்களுக்கு என்று இந்திய அளவில் மிRகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Suzuki Access 125:

சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் இந்த Suzuki Access 125. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 2 ஆயிரத்து 634 ஆகும். இதில் 6 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 1 லட்சத்து 26 ஆயிரத்து 042 ஆகும். இந்த பைக்கில் 47 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கப்படுகிறது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 249.1 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும்.

2. Suzuki Avenis 125:

சுசுகி நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கூட்டரில் ஒன்று Suzuki Avenis 125 ஆகும்.  இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் தொடக்க விலை 1 லட்சத்து 10 ஆயிரத்து 930 ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 919 ஆகும். இதில் 124.3 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. இந்த Suzuki Avenis 125 ஸ்கூட்டர் 49.6 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 90 கி.மீட்டர் அதிகபட்ச வேகத்தில் செல்லலாம்.

3. Suzuki Burgman Street 125: (2025)

நடப்பாண்டில் சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர் Suzuki Burgman Street 125 விலை ரூபாய் 1 லட்சத்து 36 ஆயிரத்து 915. இதில் 124 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. 58.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 111 கிலோ எடை கொண்டது. 5.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வரை செல்கிறது. ஒரு முறை பெட்ரோல் டேங்கை நிரப்பினால் 322 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

4.Suzuki Burgman Street 125:

சுசுகியின் Suzuki Burgman Street 125 ஸ்கூட்டர் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 28 ஆயிரத்து 758. மற்றொரு வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 41 ஆயிரத்து 436. 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 58.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 114 கிலோ எடை கொண்டது. 95 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. டேங்கரை நிரப்பினால் 322 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது.

5.Suzuki E Access:

சுசுகி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் Suzuki E Access. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 97 ஆயிரத்து 225 ஆகும். 3.07 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 71 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. எகோ, ரைட் ஏ மற்றும் ரைட் பி மோட்கள் உள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget