இறுக்கமான உள்ளாடை அணிந்தால் விந்தணு குறையுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

ஆண்களின் விரைகளின் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் வெப்பம் அதிகரித்து விந்தணு உற்பத்தி பாதிக்கலாம்

Image Source: pexels

ஹார்வர்ட் ஆய்வுப்படி தளர்வான பாக்ஸர்கள் அணிபவர்களுடன் ஒப்பிடுகையில் இறுக்கமான உள்ளாடைகள் அணிபவர்களில் விந்தணு எண்ணிக்கை 17 குறைவாக உள்ளது

Image Source: pexels

இறுக்கமான உள்ளாடைகள் காரணமாக விந்தணுக்களின் இயக்கம் மற்றும் வடிவம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது

Image Source: pexels

நைலான் பாலியஸ்டர் சிந்தடிக் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட உள்ளாடைகள் காற்றை உள்ளே அனுமதிக்காது. வியர்வையை உறிஞ்சாது.

Image Source: pexels

இதன் காரணமாக வெப்பம் ஈரப்பதம் அதிகரித்து விந்தணுக்களுக்கு பாதிப்பு ஏற்படும். நூறு சதவீதம் பருத்தி ஆடைகளே பாதுகாப்பானது

Image Source: pexels

அந்தரங்கப் பகுதிகளில் வியர்வை சேர்வதால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும். இவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Image Source: pexels

படுக்கும்போது உள்ளாடை அணியாமல் இருப்பது நல்லது

Image Source: pexels

மிகவும் தளர்வான இரவு உடைகள் அணிவதால் இரவு நேரங்களில் விதைப்பைகளுக்கு இரத்த ஓட்டம் சீராகி விந்தணுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே மேம்படும்

Image Source: pexels

குறையும் விந்தணுக்களின் எண்ணிக்கை நிரந்தரமானது அல்ல . சரியான வழிகள் மூலம் 2 முதல் 3 மாதங்களில் சரி செய்யலாம்

Image Source: pexels

உள்ளாடைகள் மட்டுமல்ல மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்துவது, வெந்நீர் தொட்டிகளில் அதிக நேரம் இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்