மேலும் அறிய

Skoda Kylaq: க்ளாசிக் SUV ஸ்கோடா கைலாக்; முன்பதிவு தொடங்கியது - விலை விவரம் இதோ!

Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் மாடல் விற்பனையை தொடங்கியுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா(Škoda Auto India) தனது புதிய மாடல் காரா ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq) முன்பதிவை தொடங்கியுள்ளது. 

ஸ்கோடா நிறுவனம் சந்தையில் உள்ள மற்ற கார் நிறுவனங்களுக்கு போட்டியாக கைலாக் மாடலை களம் இறக்கியிருக்கிறது. கியா சோனட், டாடா நெக்ஸான், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ,  மஹிந்திரா XVU 3XO ஆகிய கார்களோடு போட்டி போடும் வகையில் கைலாக் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ரூ.7.89 லட்சம் என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் கிடைக்கும் லைலாக் மாடலுக்கு இன்று முதல் (02.12.2024) விற்பனையை தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்த மாடலை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், புக்கிங் தொடங்கப்பட்டிருக்கிறது. வேரியண்ட், அதன் விலை விவரங்களை ஸ்கோடா வெளியிட்டுள்ளது. 

Skoda Kylaq: க்ளாசிக் SUV ஸ்கோடா கைலாக்; முன்பதிவு தொடங்கியது - விலை விவரம் இதோ!

’Sub 4 Meter Car’ வகைமையில் ஸ்கோடா கைலாக் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது. ’Sub 4 Meter Car’ என்பது 4 மீட்டர் நீளம் அளவுக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும். வாகன அளவு சிறியதாக இருந்தாலும், பயனர்களின் வசதிகளை பூர்த்தியடையவைக்கும் அளவில், சிறந்த எஞ்சின், தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். அதோடு, பயனர்கள் வாங்ககூடிய அளவிற்கான விலையில் சந்தையில் கிடைக்க கூடியதாக இருக்கும். ஸ்கோடா கைலாக் மாடலும் அப்படியே!

Skoda Kylaq: க்ளாசிக் SUV ஸ்கோடா கைலாக்; முன்பதிவு தொடங்கியது - விலை விவரம் இதோ!

சிறம்பம்சங்கள் என்ன?

ஸ்கோடா கைலாக் 3,995 மிமீ நீளம், 1,783 மிமீ அகலம்,  1,619 mm உயரம், wheelbase அளவு 2,566 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ்  (ground clearance) 189 மிமீ ஆக உள்ளது.

1.0 TSI  எஞ்சின், 85 kW பவர் மற்றும் 178 Nm டார்க் கொண்டுள்ளது. இது 10.5 நிமிடங்களில் 100 Kph வேகத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிசன், 188 Kph அதி வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. சில வேரியண்ட்களில் Paddle Shifters உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெட்டர் வசதியுடன் கிடைக்கிறது. 

ஸ்கோடா  MQB-A0-IN ப்ளாட்ஃபாமில் உள்ளது போலவே அதாவது Kushaq மற்றும் Slavia மாடல் உலக அளவில்  NCAP பாதுகாப்பு டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்றதை போலவே கைலாக் மாடலுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. 

Skoda Kylaq: க்ளாசிக் SUV ஸ்கோடா கைலாக்; முன்பதிவு தொடங்கியது - விலை விவரம் இதோ!

பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 25 ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு அம்சங்களை கைலாக் கொண்டுள்ளது. ஆறு ஏர்பேக்ஸ், ட்ராக்சன், ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், ஆன்டி - லாக் ப்ரேக்ஸ், எலக்ட்ராமிக் ப்ரேக் டிஸ்ரிபுயூசன், ப்ரேக் டிஸ் வைபிங், ரோல் ஓவர் புரொடக்சன், மோட்டர் சிலிப் ரெகுலேசன், எலக்ட்ரானிக் டிஃபரன்சியல் லாக், Passenger ஏர்பேக் டி-ஆக்டிவேசன், மல்டி கொலிசன் ப்ரேக்கிங், ISOFIX ஆகியவை பயணத்தை பாதுகாப்புடன் மேற்கொள்ள சிறப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. 

இன்டீரியர் க்ளாசிக் லுக்:

கைலாக் மாடலை “Modern Solid" என்றழைக்கிறது ஸ்கோடா. புதிய டிசைன், 3D ரிப்ஸ், க்ளாசிக் ஹெட்லைட் உள்ளிட்ட பல சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  Modern Solid என்பது பயண பாதுகாப்பு நிறைந்த  solidity, functionality and authenticity' என்பதை குறிக்கும் என்கிறார் ஸ்கோடா நிறுவன கார் வடிவமைப்பு தலைவர் ஆலிவர் ஸ்டெஃபானி. (Oliver Stefani)

Skoda Kylaq: க்ளாசிக் SUV ஸ்கோடா கைலாக்; முன்பதிவு தொடங்கியது - விலை விவரம் இதோ!

கைலாக் கார் உட்புறத்தை பொறுத்தவரையில் 6 Ways எலக்டிரிக் சீட், ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணி ஆகியோருக்கு இட வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வேரியண்ட்களில் எலக்டிரிக் சன் ரூக் கொடுக்கப்பட்டுள்ளது. மூங்கில் ஃபைப்ர் இன்ஃப்யூஸ்ட் டெஷ்போர்டு, 25.6 செ.மீ ஸ்க்ரீன், ஒயர்லஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, Apple கார்ப்ளே, ஒயர்லஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறம்பம்சஙக்ளை கொண்டுள்ளது. 

விலை விவரம்:

Variants
1.0 TSI MT 1.0 TSI AT
க்ளாசிக் ரூ.7,89,000/- NO AT
Signature ரூ.9,59,000/- ரூ.10,59,000/-
Signature + ரூ.11,40,000/- ரூ.12,40,000/-
Prestige ரூ.13,35,000/-  ரூ.14,40,000/-
 
Olive Gold colour, Tornado Red, Carbon Steel (Black), Brilliant Silver and Candy White,க்ரீன் ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. சிறப்பு ஆஃபராக ஸ்கோடா கைலாக் புக் செய்யும் முதல் 33,333 பயனாளர்களுக்கு 3 ஆண்டுகள் மெயின்டனன்ஸ் பேக்கேஜ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவர்களுக்கு மெயின்டனன்ஸ் விலையை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு  ₹ 0.20/km ஆக குறைக்கப்படும்.

வேரியண்ட் பற்றி அறிய இதை வாசிங்க..Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் - ஒவ்வொரு வேரியண்டிலும் உள்ள அம்சங்கள் என்ன? எது பெஸ்ட் ட்ரிம், மொத்த விவரம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget