உடல் எடையை குறைக்க உதவும் மேஜிக் டிரிங்க்! நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பு மெக்கானிசம் சீராக இருக்க.. தினமும் உணவில் சில மாற்றங்களை செய்யவும். இஞ்சி, மஞ்சள், நெல்லிக்காய், ஆரஞ்சு இவற்றை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும், இதில் மிளகு தூள், தேன் அல்லது உப்பு சிறிதளவு சேர்க்கலாம். இதை காலை வெறும் வயிற்றில் அருந்தலாம். குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வளரும்.. மஞ்சளில் உள்ள Curcumin ஆன்டி- இன்ஃப்ளமேட்ரி பண்பு கொண்டது.