Suzuki Motors: இந்தியாவில் ரூ100 கோடிக்கு மேல் சுசுகி முதலீடு?! இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் அறிவிப்பு என்ன?
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா வரும் சனிக்கிழமை இந்தியா வர இருக்கிறார். இந்தியா வரும் அவர், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.
ஜப்பானின் சுசுகி நிறுவனம் இந்தியாவில் 126 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு, பேட்டரி தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிகிறது.
🇮🇳🇯🇵 | Partnership for a Peaceful, Stable and Prosperous Post-COVID World
— Arindam Bagchi (@MEAIndia) March 19, 2022
PM @narendramodi and Japanese PM @kishida230 resolved to further advance the India-Japan Special Strategic and Global Partnership at the 14th Annual Summit. pic.twitter.com/0KGGWhauMD
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா இன்று இந்தியா வந்திருக்கிறார். இந்தியா வந்திருக்கும் அவர், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறார். அதில், சுசுகி நிறுவனத்தின் முதலீடு பற்றிய அறிவிப்புகளும் வெளியாக இருப்பதாக ஜப்பான் பத்திரிக்கைகள் தெரிவித்திருக்கின்றன. எனினும் சுசுகி நிறுவனத்திடம் இருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த செய்தியால், வாகன உற்பத்தியாளர்கள் ஜப்பான் பிரதமரின் வருகையை எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.
🇮🇳🇯🇵 | Today afternoon, PM @narendramodi and Japanese PM @kishida230 will meet for the 14th India-Japan Annual Summit in New Delhi.
— Indian Diplomacy (@IndianDiplomacy) March 19, 2022
Here is a brief trajectory of our ever-deepening ties. pic.twitter.com/0lWNL2M3Jb
மேலும் படிக்க:
Chennai Metro: இனி மெட்ரோவ்ல போங்க..! ரூ. 1 லட்சம் மதிப்பிலான பரிசு உங்களுக்குத்தான்! அதிரடி அறிவிப்பு!!#ChennaiMetro https://t.co/3K5tuIDmtU
— ABP Nadu (@abpnadu) March 19, 2022
`எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது நல்லது தான்!’ ஷாக் ஆன மக்கள்! காரணம் சொன்ன ஓனர்!#ElectricVehicles https://t.co/OJ4ZsfeHq7
— ABP Nadu (@abpnadu) March 19, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்