மேலும் அறிய

585 சிசி எஞ்ஜின்.. வரப்போது TVS-ன் அசத்தலான ஆஃப் ரோட் பைக் Norton Atlas - அப்படி என்ன இருக்குது?

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஆஃப் ரோட் இரு சக்கர வாகனமான Norton Atlas பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தினசரி பயன்பாட்டிற்கான இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் டிவிஎஸ் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. 

Norton Atlas:

இவர்கள் சாகச இரு சக்கர வாகனங்கள் எனப்படும் அட்வென்சர் பைக்குகளிலும் கவனம் செலுத்த தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் அவர்களது புதிய படைப்பாக ஆஃப் ரோட் பைக்காக இந்தியாவில் அறிமுகமாக உள்ள இரு சக்கர வாகனம் Norton Atlas. இந்த பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

585 சிசி திறன் எஞ்ஜின்:

இந்தியாவில் இந்த Norton Atlas இரு சக்கர வாகனம் இந்தாண்டு இறுதியில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த பைக்கில் 585 சிசி திறன் கொண்ட பாரல்லல் இரட்டை எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 60 எச்பி குதிரைத் திறன் கொண்டது. 57.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதன் எஞ்ஜின் டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாப்ட்ஸ் மற்றும் 4 வால்வ் சிலிண்டர் கொண்டது. 9 ஆயிரத்து 300 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 

சிறப்புகள்:

இந்த ஆஃப்ரோட் பைக்கில் 6 கியர்கள் உள்ளது. ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி கொண்டது. இதில் ஸ்டீல் பெரிமீட்டர் ஃப்ரேம் அலுமினியர் ஸ்விங்ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்க சக்கரங்கள் 19 இன்ச் ஆகும். பின்பக்கம் 17 இன்ச் சக்கரம் ஆகும். இதில் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. சாகசங்களை விரும்பும் இளைஞர்களை கவரும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் முன்பக்கம் இரண்டு டிஸ்க் ப்ரேக்குகள் ரேடியல் மவுண்டட் காலிபர்சுடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.  ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. ரைட் மோட்களும் உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், க்யூக்ஷிப்டர், டயர் ப்ரஸர் மானிட்டரிங் சிஸ்டம், ப்ளூடூத் வசதி, ஸ்மார்ட்போன் பேரிங், ஜிபிஎஸ் நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது.

வசதிகள்:

இந்த பைக்கில் 8 இன்ச் டிஎஃப்டி தொடுதிரை உள்ளது. இதில் நேவிகேஷன், மீடியா கன்ட்ரோல், அழைப்பு அலர்ட்,பயண குறிப்புகள் போன்றவை காட்டப்படும். எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் அர்பன், ரெயின், டூர், ஸ்போர்ட், என்டூரோ ஆகிய ரைட் மோட்கள் உள்ளது. ஹசார்ட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 250 மி.மீட்டர் ஆகும். 

கரடுமுரடான சாலைகளில் செல்வதற்கு மிகவும் உகந்ததான இந்த இரு சக்கர வாகனத்தில் 21 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 211 கிலோ எடை கொண்டது. 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது. 3 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
Brezza Turbo Petrol Review: புது டர்போ இன்ஜின், அசத்தல் பவர்- டிரைவிங் பிரியர்களுக்கு செம விருந்து! மாருதி பிரெஸ்ஸா முழு ரிவ்யூ
Brezza Turbo Petrol Review: புது டர்போ இன்ஜின், அசத்தல் பவர்- டிரைவிங் பிரியர்களுக்கு செம விருந்து! மாருதி பிரெஸ்ஸா முழு ரிவ்யூ
MG Windsor EV காரை 15,000 கி.மீ ஓட்டியாச்சு.. உண்மையிலேயே வாங்கலாமா? வேண்டமா? நிறைகள், குறைகள் என்ன?
MG Windsor EV காரை 15,000 கி.மீ ஓட்டியாச்சு.. உண்மையிலேயே வாங்கலாமா? வேண்டமா? நிறைகள், குறைகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Embed widget