மேலும் அறிய

Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, 

நீட் தேர்வு விலக்கு மசோதா:

புதியதாக ஆட்சியமைத்த தமிழ்நாடு அரசு தவெக அரசு கடந்த காலத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக ஆட்சியின்போது சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை நாடு அறியும். அவர் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்என்ரவி. மீண்டும் தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை மறுபடியும் சட்டமன்றத்திலே நிறைவேற்றம் செய்து ஒப்புதலுக்கு திருப்பி அனுப்பியது. 

ஆர்என் ரவி நான் இதில் எந்த முடிவும் எடுக்கமாட்டேன். குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன் என்று அனுப்பிவைத்தார். வழக்கம்போல குடியரசுத் தலைவர் இதை கிடப்பில் போட்டுவைத்தார். பின்னர், ஒப்புதல் அளிக்க முடியாது, சட்டமசோதாவை நிராகரிக்கிறோம் என் நிராகரித்துவிட்டார். அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விஜய்க்கு கோரிக்கை:

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக வைத்திருக்கும் கோரிக்கை நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. அது இந்திய ஆட்சியாளர்களிடம் உள்ளது. ஒன்றிய ஆட்சியாளர்களிடம் உள்ளது. அந்த அரசுக்கு நாம் கோரிக்கை இந்தியா முழுவதும் நீட் தேர்வு கூடாது என்பதுதான். தமிழ்நாடு அரசுக்கு நாம் வைக்கும் கோரிக்கை இந்திய ஒன்றிய அரசு எப்போது இந்த கோரிக்கையை ஏற்கும் என்று நமக்குத் தெரியாது. ஏற்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு இன்றியமையாதது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டத்தொடரில் மசோதாவை அறிமுகப்படுத்தி, நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நீட் தேர்வு கூடாது என்பதே தமிழ்நாட்டில் பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் மிக அதிகளவு பாதிக்கப்படுவதால் நீட் தேர்விற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்:

தவெக அரசும், அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் நீட் தேர்விற்கு மிக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 5ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்தும், தமிழ்நாட்டில் நடந்த போராட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget