மேலும் அறிய

Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?

Honda ADV 160 E85 Scooter: இந்த ஸ்கூட்டரின் மிக முக்கிய சிறப்பம்சமாக இதன் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இதில் 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் கலந்த மாற்று எரிபொருளைப் பயன்படுத்த முடியும்.

ஹோண்டா நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டரான ஹோண்டா ஏடிவி 160 மாடலை E85 ஃப்ளெக்ஸ் ஃபியூயல் தொழில்நுட்பத்துடன் சமீபத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்  செய்ய உள்ளது.

பெருகிவரும் காற்று மாசைக் குறைக்கும் நோக்கிலும், மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கூட்டர் குறித்த முழுமையான விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

பெட்ரோல் பயன்பாடு குறைவு

இந்த ஸ்கூட்டரின் மிக முக்கிய சிறப்பம்சமாக இதன் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. அதாவது, இதில் 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலந்த மாற்று எரிபொருளைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு குறைக்கப்பட்டு, செலவு கணிசமாக மிச்சமாகும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இன்ஜின் செயல்திறனைப் பொறுத்தவரை, இதில் 157சிசி திறன் கொண்ட, 4-வால்வு, லிக்விட்-கூல்டு, இஎஸ்பி பிளஸ் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இதில் மிகவும் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஜின் எப்படி?

இந்த வலிமையான இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 16 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள ஐடிலிங் ஸ்டாப் சிஸ்டம் நெரிசல்களில் தானாகவே இன்ஜினை அணைத்து எரிபொருளை சேமிக்க உதவுகிறது.

அன்றாட பயன்பாட்டிற்கும், நீண்ட தூர சாகசப் பயணங்களுக்கும் ஏற்ற வகையில் இதன் வடிவமைப்பு மிகவும் முரட்டுத்தனமான அட்வென்ச்சர் தோற்றத்தைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் ட்வின் எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்-கள் மற்றும் உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய விண்ட்ஸ்க்ரீன் ஆகியவை இதன் கம்பீரத்தை அதிகரிக்கின்றன.

என்னென்ன சிறப்பு வசதிகள்?

பாதுகாப்பான பயணத்தை எப்போதும் உறுதி செய்வதற்காக ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் எனப்படும் அதிநவீன ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதிகள் நேர்த்தியாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஸ்மார்ட் கீ ஆகிய நவீன வசதிகளுடன், இருக்கையின் அடியில் அகலமான ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.

எந்தவொரு கரடுமுரடான சாலைகளிலும் பயணிகளுக்கு மிகவும் சீரான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்குவதற்காக இதன் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஷோவா கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான நிறுத்தத்திற்கு இரண்டு சக்கரங்களிலுமே டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பிளாக் பேட்டர்ன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதிக அளவில் விற்பனைக்கு வருமா

இந்திய சந்தையில் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் வாகனங்களுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் அதிக அளவில் விற்பனைக்கு வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kia Cars Offers: ரூ.1.70 லட்சம் வரை தள்ளுபடி.. 10 கார்களுக்கு பலே தள்ளுபடியை அறிவித்த Kia ! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Kia Cars Offers: ரூ.1.70 லட்சம் வரை தள்ளுபடி.. 10 கார்களுக்கு பலே தள்ளுபடியை அறிவித்த Kia ! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Mahindra Car Offers: ரூபாய் 1.50 லட்சம் மெகா தள்ளுபடி.. தீபாவளி ஆஃபரை அறிவித்த மஹிந்திரா! எந்த காருக்கு எவ்ளோ?
Mahindra Car Offers: ரூபாய் 1.50 லட்சம் மெகா தள்ளுபடி.. தீபாவளி ஆஃபரை அறிவித்த மஹிந்திரா! எந்த காருக்கு எவ்ளோ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Embed widget