மேலும் அறிய

Mahindra XUV 3XO EV: அறிமுகமானது XUV 3XO மின்சார கார்.. மஹிந்திராவின் விலை குறைந்த இவி இதுதான் - ரேட் எவ்ளோ?

மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய Mahindra XUV 3XO மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திராவின் விலை குறைந்த மின்சார கார் இதுவே ஆகும்.

Mahindra XUV 3XO EV Launched: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்வது மஹிந்திரா. எஸ்யூவி கார் தயாரிப்பில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக மஹிந்திரா உள்ளது. மஹிந்திரா நிறுவனம் நேற்று Mahindra XUV 7XO காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் புக்கிங் தீவிரமாக நடந்து வருகிறது. 

Mahindra XUV 3XO அறிமுகம்:

இந்த நிலையில், இன்று மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மின்சார காரான Mahindra XUV 3XO காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார கார்களின் சந்தையில் இந்த காரின் வருகைக்காக பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். மஹிந்திராவின் அடையாளமான கம்பீரமான தோற்றத்துடன் இந்த கார் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

விலை:

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.89 லட்சம் ஆகும். இந்த விலை எக்ஸ் ஷோ ரூம் விலை ஆகும். இந்த காரின் ஆன்ரோட் விலை ரூபாய் 14.74 லட்சம்  ஆகும். இந்த காரில் மொத்தம் 2 வேரியண்ட்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Mahindra XUV 3XO AX5  மற்றும் Mahindra XUV 3XO AX7 ஆகும். Mahindra XUV 3XO AX7 காரின் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூபாய் 14.96 லட்சம் ஆகும். இதன் ஆன்ரோட் விலை ரூபாய் 15.86 லட்சம் ஆகும்.

மைலேஜ் எப்படி?

Mahindra XUV 3XO EV: அறிமுகமானது XUV 3XO மின்சார கார்.. மஹிந்திராவின் விலை குறைந்த இவி இதுதான் - ரேட் எவ்ளோ?

இந்த கார் 5 கதவுகள் கொண்ட கார் ஆகும். இந்த கார் ஆட்டோமெட்டிக் வெர்சன் ஆகும். 5 சீட்டர் கார் ஆகும். இந்த காரில் 39.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 285 கிலோ மீட்டர் வரை மைலேஜ் ( ரியல் ரேஞ்ச்) தருகிறது.  310 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 147.51 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 17 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

பனோரமிக் சன்ரூஃப் மேற்கூரை கொண்டது. டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி கொண்டது. 360 டிகிரி கேமரா வசதி கொண்டது. எலக்ட்ரானிக் பார்க்கிங் வசதி கொண்டது. ஆட்டோ டிம்மிங் பக்கவாட்டு கண்ணாடிகள் கொண்டது. ஆட்டோமெட்டிக் வைபர் வசதி, ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகளும் உள்ளது. 

பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக் வசதி உள்ளது. வயர்லஸ் சார்ஜர் சவதி உள்ளது. 10.25 டிஸ்ப்ளே டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இதுவரை தயாரித்துள்ள மின்சார கார்களிலே இந்த கார்தான் விலை குறைவான கார் ஆகும். இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காருக்கு தனி வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த கார் வரும் 26ம் தேதி பிப்ரவரி முதல் வாடிக்கையாளர்களுக்கு இந்த விநியோகிக்கப்படும்.

தலைப்பு செய்திகள்

Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Embed widget