குளிர்காலத்தில் காபி குடிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதிக காபி குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

சாதாரண நாட்களில் அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வருமோ, அதே பிரச்சினைகள் குளிர்காலத்திலும் அதிகமாக சாப்பிடுவதால் வரலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

சாதாரண அளவை விட அதிகமாக காபி குடித்தால் முதலில் அஜீரணக் கோளாறு ஏற்படும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

பால் சர்க்கரை இல்லாமல் அல்லது எல்லாவற்றையும் சேர்த்து எப்படி காபி குடித்தாலும் அதிகமாக குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதிக காபி அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படலாம். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதிக காபி குடித்தால் அமிலத்தன்மை பிரச்சனையும் அதிகரிக்கலாம். எனவே குளிர்காலத்தில் பார்த்து காபி குடியுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதிக காபி குடித்தால் இரவில் தூக்கம் பாதிக்கப்படும். ஏற்கனவே தூக்கப் பிரச்னை உள்ளவர்கள், அதிக காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதிக காபி குடிக்கும் பழக்கம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதன் தாக்கம் இதயத்தில் ஏற்படலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதிக காபி குடிப்பதால் பதட்டம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருப்பது அவசியம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels