மேலும் அறிய

Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!

மஹிந்திரா நிறுவனம் தனது XUV3XO, Thar Roxx உள்ளிட்ட பல கார்களுக்கு நவம்பர் மாத சலுகை அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது மஹிந்திரா. இன்று இந்திய சாலைகளில் சக்கைப்போடு போடும் கார் நிறுவனமாக திகழ்வது மஹிந்திரா. மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு நவம்பர் மாத தள்ளுபடி அறிவித்துள்ளது.

1.Marazzo:

மஹிந்திராவின் முக்கியமான படைப்பாக இருப்பது Marazzo கார் ஆகும். எம்பிவி/ எம்யூவி காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 17.49 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 4 லட்சத்து 25 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர். 6 வேரியண்ட்களை கொண்ட இந்த கார் 1497 சிசி திறன் கொண்டது ஆகும்.  டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.

2. XUV400: 

எஸ்யூவி ரக காரான இந்த XUV400 காரின் தொடக்க விலை ரூபாய் 16.62 லட்சம் ஆகும். எலக்ட்ரிக் காரான இந்த கார் 34.5 கிலோவாட் பேட்டரி மற்றும் 39.4 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இந்த காருக்கு அதன் வேரியண்டிற்கு ஏற்ப இரண்டு தொகையில் தள்ளுபடி அளித்துள்ளனர். 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒரு வேரியண்டிற்கும், ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் மற்றொரு வேரியண்டிற்கும் அளித்துள்ளனர்.

3. XUV700:

மஹிந்திராவின் மற்றொரு வெற்றிகரமான படைப்பு இந்த XUV700 ஆகும். அதிநவீன வசதிகள் கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 17.19 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 1997 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் ஓடும் ஆற்றல் கொண்டது. 

Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!

4. Scorpio Classic:

மஹிந்திராவின் புகழ்பெற்ற கார்களில் ஒன்று இந்த Scorpio Classic ஆகும். 7 அல்லது 9 சீட்டர்களை கொண்ட எஸ்யூவி காரான இதன் தொடக்க விலை ரூபாய் 16.36 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 2 ஆயிரத்து 184 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது.  டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.

5. Thar Roxx:

இன்று இந்திய சாலையை அதிகளவில் ஆக்கிரமித்துள்ள கார் இந்த Thar Roxx ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.47 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 1997 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது.  12.4 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

6. XUV 3XO:

மஹிந்திராவின் புகழ்பெற்ற வெற்றிகரமான கார் இந்த XUV 3XO ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.71 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 55 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர்.  இந்த கார் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 18.89 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!

7.Scorpio-N:

மஹிந்திராவின் Scorpio-N காரின் தொடக்க விலை ரூபாய் 16.63 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர்.

8. Bolero:

இந்த Bolero காரின்  தொடக்க விலை 9.53 லட்சம் ரூபாய் ஆகும். இந்த கார் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1493சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. இந்த காருக்கு 80 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். 

9. Bolero Neo:

Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!

மஹிந்திராவின் பொலிரோவின் அப்டேட் வெர்சன் இந்த Bolero Neo ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.15 லட்சம் ஆகும். இந்த காருக்கும் ரூபாய் 80 ஆயிரம் சலுகை அளித்துள்ளனர். 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும்.  டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.

இந்த சலுகை வரும் நவம்பர் மாதம் வரை உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Embed widget