மேலும் அறிய

கம்பீரத்தின் மறு உருவம் Honda Hness CB350! மைலேஜ், விலை எப்படி ப்ரோ?

ஹோண்டா நிறுவனத்தின் Honda Hness CB350 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன விற்பனை நிறுவனம் ஹோண்டா. ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் Honda Hness CB350 பைக்கின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

Honda Hness CB350:

இந்த Honda Hness CB350 பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது.

1.Hness CB350 DLX - ரூபாய் 2 லட்சத்து 31 ஆயிரத்து 957

2. Hness CB350 DLX Pro  - ரூபாய் 2 லட்சத்து 34 ஆயிரத்து 351

3. Hness CB350 DLX Pro Chrome - ரூபாய் 2 லட்சத்து 36 ஆயிரத்து 637

மைலேஜ்:

இந்த பைக்கில் 348.36 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 5 கியர்கள் உள்ளது. இந்த பைக் 181 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கில் 15 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது.  20.78 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 30 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 125 கிலோமீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக செல்லலாம்.

1 கியரை கீழேவும் எஞ்சிய 4 கியர்களை மேலேவும் இயக்க வேண்டும். பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 525 கிலோமீட்டர் வரை செல்லலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

சிறப்பு வசதிகள்:

டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், ட்வின் ஹைட்ராலிக் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் மோடில் 2 லிட்டர் வரை செல்லலாம். 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

செமி டிஜிட்டல் வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது.  ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஓடோமீட்டர் டிஜிட்டலாகவும், ஸ்பீடோமீட்டர் அனலாக்காகவும் உள்ளது. குரல் கட்டளை உதவியும் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் உள்ளது.

Hindustan Power Electric Scooter: சோஃபால உக்காந்து ஸ்கூட்டர் ஓட்டுங்க.! நவீன வசதியுடன் தனித்துவமான 3 சக்கர EV Scooter; முழு விவரம்

தலைப்பு செய்திகள்

Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget