மேலும் அறிய

Hero Mavrick 440: ஹார்லி டேவிட்சன் மாடலில் ஹீரோ மேவ்ரிக் 440 மோட்டார் சைக்கிள் - அம்சங்கள், விலை என்ன?

Hero Mavrick 440: ஹீரோ நிறுவனத்தின் புதிய மேவ்ரிக் 440 ரக மோட்டார்சைக்கிள், இந்திய சந்தையில் வரும் 23ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Hero Mavrick 440: ஹீரோ நிறுவனத்தின் புதிய மேவ்ரிக் 440 ரக மோட்டார்சைக்கிளின், விலை மற்றும் அதில் உள்ள புதிய அம்சங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Hero Mavrick 440:

 Harley-Davidson X440 ஐ அடிப்படையாகக் கொண்ட Mavrick 440 மாடலை, Hero MotoCorp நிறுவனம் ஜனவரி 23ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை ஒட்டம் மேற்கொண்டபோது, பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த வாகனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், கடந்த வாரம் மேவ்ரிக் 440 மாடலுக்கான கிளிம்ப்ஸை ஹீரோ நிறுவனம் வெளியிட்டது. அதனடிப்படையில், இதுவரை இந்த வாகனம் தொடர்பாக வெளியாகியுள்ள விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

Hero Mavrick 440 வடிவமைப்பு:

கிளிம்ப்ஸின்படி, “Mavrick 440 மாடலானது முன்பகுதியில் வட்டவடிவில் LED முகப்பு விளக்கு, ஒரு ஜோடி குட்டி DRLகள், ஆஃப்செட் வட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சிங்கிள் பிஸ் ட்யூபலர் ஹேண்டில்பார் மற்றும் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மஸ்குலர் பெட்ரோல் டேங்க், முன் ஃபோர்க்குகள் வரை நீட்டிக்கப்படும் கூர்மையான டேங்க் நீட்டிப்புகள், ஒற்றை துண்டு இருக்கை மற்றும் கணிசமான பிலியன் கிராப் ரெயில் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. பிரேக்கிங் ஹார்டுவேர் முன் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. இது இரட்டை-சேனல் ஏபிஎஸ் அமைப்புடன் விற்பனைக்கு வருகிறது.

சோதனை ஓட்டத்தில் சிக்கிய அம்சங்கள்:

சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, LED டர்ன் இண்டிகேட்டர்கள், டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் ஹார்லி-டேவிட்சன் X440 என்ற மோட்டார்சைக்கிளிலிருந்து வேறுபட்ட எக்சாஸ்டர் அமைப்பையும் கொண்டுள்ளது. Mavrick அதே 440cc, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த மாடலில் டியூனிங் வேறுபட்டிருக்கலாம். 27bhp மற்றும் 38Nm ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் ஆனது, 5 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் USB சார்ஜிங் போர்ட் போன்ற நவீன அம்சங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையை குறைக்கும் நோக்கில் முன் மற்றும் பின் சக்கரங்கள் 17 இன்ச் அலாய் வீல்களாக இருக்கும் என்பதோடு, பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சஅர்பர்ஸ் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வாகனத்தின் விலை தொடர்பான அறிவ்ப்பு வரும் 23ம் தேதி தான் வெளியாக உள்ளது. இருப்பினும் இதன் விலை  2 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும்போது, இந்த மாடல் Royal Enfield Classic 350, Triumph Speed 400, யெஸ்டி மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும். 

Car loan Information:
Calculate Car Loan EMI

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”: நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
"பிரதமர் மோடி கொடுத்த தைரியம்" மனம் திறந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar Chennai Travel  : மீண்டும் வேனில் பயணமா? கதறும் சவுக்கு சங்கர்! கோவை To சென்னை!Rahul Travel Govt Bus : ஸ்டாலின் ஸ்டைலில் ராகுல்! ஒன்றுகூடிய பெண்கள்! அரசு பேருந்தில் பயணம்!TN 10th Result 2024  : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு.. எந்த மாவட்டம் முதலிடம்? முழு விவரம்Rahul Gandhi Slams Modi  :”மோடி-ன் பொய் வாக்குறுதி இளைஞர்களே நம்பாதீர்கள்” ராகுல்  பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”: நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
"பிரதமர் மோடி கொடுத்த தைரியம்" மனம் திறந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
பாலியல் வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா பற்றி கேள்வி.. புரியாமல் நின்ற நமீதா.. வீடியோ
பாலியல் வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா பற்றி கேள்வி.. புரியாமல் நின்ற நமீதா.. வீடியோ
Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Embed widget