மேலும் அறிய

EV Two Wheeler Sales: எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?

EV Two Wheeler Sales in June 2026: கடந்த ஜுன் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது.

Electric Scooter Sales in June 2026: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இ ஸ்கூட்டர்கள், இ பைக்குகளின் எண்ணிக்கை பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக அதிகரித்து வருகிறது. 

இ ஸ்கூட்டர் விற்பனை:

ஜுன் மாதத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் அதிகளவு டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. ஜுன் மாதம் அதிகம் விற்பனையான நிறுவனங்களின் மின்சார வாகனங்களின் பட்டியலை காணலாம்.


EV Two Wheeler Sales: எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?

டிவிஎஸ் நம்பர் 1:

1 . டிவிஎஸ் - 46 ஆயிரத்து 999

2. பஜாஜ் - 43 ஆயிரத்து 234

3. ஏதர் - 31 ஆயிரத்து 188

4. ஹீரோ - 21 ஆயிரத்து 792

5. ஓலா - 16 ஆயிரத்து 144

6. கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி - 10 ஆயிரத்து 928

7. ரிவர் - 4 ஆயிரத்து 391

8. பிகாஸ் - 3 ஆயிரத்து 916

9. இ ஸ்ப்ரின்டோ - 1, 878

10.  சிம்பிள் - 1,365

11. மற்றவை - 11 ஆயிரத்து 660

இந்த பட்டியலில் டிவிஎஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் மின்சார வாகனம் மொத்த விற்பனையில் 24.29 சதவீதம் ஆகும். பஜாஜ் நிறுவனம் 22.34 சதவீதம் விற்பனையை கடந்த ஜுன் மாதம் செய்துள்ளது.

மாதந்தோறும் அதிகரிப்பு:

டிவிஎஸ் நிறுவனம் ஆர்பிட்டர் மற்றும் ஐக்யூப் இ ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. ஆர்பிட்டர் வி 2 இ ஸ்கூட்டர் 158 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 381 ஆகும். டிவிஎஸ் ஐக்யூப் இ ஸ்கூட்டர் 175 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பஜாஜ் சேத்தக் இ ஸ்கூட்டர் 153 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5 வேரியண்ட் அளிக்கிறது. ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 3 ரூபாய் ஆகும்.

மின்சார வாகனங்கள் தயாரிப்பிற்காக சந்தையில் இயங்கி வரும் ஏதர், ஓலா நிறுவனங்களை டிவிஎஸ், பஜாஜ் பின்னுக்குத் தள்ளியுள்ளது. மொத்தமாக கடந்த ஜுன் மாதம் 1 லட்சத்து 93 ஆயிரம் மின்சார இரு சக்கர வாகனம் விற்பனையாகியுள்ளது. மே மாதம் 9.4 சதவீதமாக இருந்த மின்சார இரு சக்கர வாகன விற்பனை தற்போது 12.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஓலாவை பின்னுக்குத் தள்ளிய ஏதர்:

ஏதருக்கு போட்டியாக கருதப்படும் ஓலா நிறுவனம் கடந்த ஜுன் மாதம் 16 ஆயிரத்து 144 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆனால், ஏதர் நிறுவனம் 31 ஆயிரத்து 188 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ரிவர் இண்டி இ ஸ்கூட்டரை மட்டுமே விற்பனை செய்து வரும் ரிவர் நிறுவனம் 4 ஆயிரத்து 391 இ ஸ்கூட்டர் மட்டுமுே விற்பனையாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் கடந்த ஜுன் மாதம் இரு சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
Innova Hycross EMI: ரூ.1 லட்சம் டவுன் பேமெண்டில் Toyota Innova Hycross வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? முழு விவரம் இதோ
ரூ.1 லட்சம் டவுன் பேமெண்டில் Toyota Innova Hycross வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? முழு விவரம் இதோ
Hunter 350: 20 ஆயிரம் போதும்; ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வீட்டுக்கு ஓட்டி வருவது எப்படி? EMI எவ்வளவு?
Hunter 350: 20 ஆயிரம் போதும்; ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வீட்டுக்கு ஓட்டி வருவது எப்படி? EMI எவ்வளவு?
புதிய எலக்ட்ரிக் கார் வாங்கப் போகிறீர்களா? ஆகஸ்ட் ஆஃப்ரை அறிவித்த பிரபல நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
புதிய எலக்ட்ரிக் கார் வாங்கப் போகிறீர்களா? ஆகஸ்ட் ஆஃப்ரை அறிவித்த பிரபல நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Embed widget