மேலும் அறிய

Tamil New Year Mesham Rasi Palan: 'பணம் கையில விளையாட போது..' மேஷ ராசிக்காரர்களுக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள்..!

Mesham Rasi Palan Tamil New Year 2023: வெளிநாடு, வெளி மதம், வேறு நாடு, வேறு பாஷை பேசக்கூடிய இடத்தில் நீங்கள் சென்று செட்டில் ஆகும் வாய்ப்பு உள்ளது.

வருகின்ற சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார். அவர் கணித்துள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.

மேஷ ராசி நேயர்களே!

ஷோபகிருது ஆண்டு உங்களுக்கு செய்யப்போவதைப் பார்க்கலாம்.... இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி குரு - ராகு சஞ்சாரம் ஏற்படும். இது உங்கள் தலை என்ற சொல்லப்படக்கூடிய, லக்னம் என்று சொல்லப்படக்கூடிய, கால புருஷனின் ஒன்றாம் இடம் என்று சொல்லப்படும் மேஷத்தில் ஏற்படுகிறது. 

உங்கள் ராசி, லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இதனால் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். இது தர்மத்துக்கு மீறின வளர்ச்சி, 10 மடங்கு வளர்ச்சியாக இருக்கும். பொருளாதாரம் சார்ந்தே இந்த வளர்ச்சி ஏற்படும். நிறைய பேருக்கு கண்டங்கள் ஏற்படும்.

ராகு - குரு கேது இணையில், நிறைய உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், அந்த அளவுக்கு தெம்பும் திறமையுமாய் பொருளாதார ஏற்றத்தைக் காண்பிப்பீர்கள். நிறைய பேருக்கு திருமணங்கள் நடைபெறும். அக்டோபருக்குப் பிறகு நடைபெற்றால் சிறப்பு. 

எதிர்பார்த்து போகக்கூடிய விஷயங்கள் வேறு மாதிரி திரும்ப வாய்ப்புகள் உண்டு. ராகுவுடைய சஞ்சாரம், அக்டோபர் 31ஆம் தேதி மீனத்துக்கு செல்வதால், வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும். குழந்தை பிராப்தம், வீடு வாங்குவது, கிரஹப் பிரவேசம் செய்வது, கடன் முடிவது, உடல்நிலை பாதிப்பில் இருந்து வெளியே வருவது, முன்னோர்கள் சொத்து வருவது என சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 

குருவுடைய வீட்டில் ராகு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு பிரவேசம் செய்வதால், வெளிநாடு, வெளிமதம், வேறு நாடு, வேறு பாஷை பேசக்கூடிய இடத்தில் நீங்கள் சென்று செட்டில் ஆகும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குழந்தைகளின் உடல்நிலையை, பெரியவர்களின் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.

கேதுவின் சஞ்சாரத்தால் வயிற்றில் கட்டி, சதை வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்யும் பலன்கள் உண்டு.

சனி 11ஆம் இடத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம் விருத்தியாகும், மூத்த சகோதரர்கள், சகோதரிகளுக்கு திருமணம் நடக்கும். புதிய அங்கீகாரம் வரும், பெரும் மகிழ்ச்சி கொள்வீர்கள். கஷ்டங்களுக்கான பலன் கிடைக்கும், நிறைய சுப பலன்கள் கிடைக்கும் ஓர் ஆண்டாக இந்த ஆண்டு மாறப்போகிறது.

அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு நிறைய பேருக்கு வாழ்க்கை அமையும், இதுவரை பார்க்காத இடங்களுக்குச் சென்று குடியேறுவீர்கள். மன நிம்மதி, சந்தோஷம் உண்டாகும், குழந்தை பாக்கியம் உண்டு. சூப்பராக செட்டில் ஆவீர்கள்.

அருமையான காலக்கட்டத்தில் இருக்கிறீர்கள். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கஜ லட்சுமி பூஜை செய்வதால் மிகப்பெரும் ஆபத்தில் இருந்து வெளியே வரும் பிராப்தம் ஏற்படலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget