மேலும் அறிய

Rasipalan January 2: மேஷத்திற்கு தடைகள் உடையும்; ரிஷபத்திற்கு கவலைகள் மறையும்: உங்க ராசிக்கான பலன்?

Rasi Palan Today, Janurary 02,2025: இன்று மார்கழி மாதம் 18 ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 02, 2025: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரசு குறித்த  நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். கால்நடைத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சில பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அமைதி வேண்டிய நாள்.
 
ரிஷப ராசி
 
புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கவலை அகலும் நாள்.
 
மிதுன ராசி
 
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். மின்சாரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வேளாண்மை தொடர்பான பணிகளில் அலைச்சல் உருவாகும். நெருங்கிய நண்பர்கள் மூலம் மன வருத்தங்கள் நேரிடலாம். எதிர்பார்த்திருந்த சில நிகழ்வுகள் காலதாமதமாகவே நிறைவேறும். விவேகம் வேண்டிய நாள்.
 
 கடக ராசி
 
நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். சிக்கல் குறையும் நாள்.
 
 சிம்ம ராசி
 
தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக நிறைவு பெறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
குழந்தைகள் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உருவாகும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
 
விருச்சிக ராசி
 
உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
 
தனுசு ராசி
 
தனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
 
மகர ராசி
 
வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்விப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
 
கும்ப ராசி
 
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நினைத்த சில காரியங்களில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.
 
மீன ராசி
 
கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget