2024ல் நிகழ்ந்த மிக முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள்

Published by: ABP NADU

அண்டத்தின் பழைய நட்சத்திரங்கள்

அண்டத்தில் இதுவரை கண்டிராத மிக பழமையான நட்சத்திரங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்

பூமி போன்ற எக்ஸோப்ளானெட்

பூமி போல வெப்பநிலையையுடைய எக்ஸோப்ளானெட் மற்றொரு சூரிய குடும்பத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

பால்வீதியின் கருந்துளை

பால்வீதியின் பிரம்மாண்ட கருந்துளையின் விரிவான முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டனர்

புது இன மனிதர்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை அறியப்படாத மனித இனத்தின் தொல்பொருள்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதான நாசா அறிக்கை வெளியிட்டது

நாசாவின் ஆர்ட்டெமிஸ்

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா ஆர்ட்டெமிஸ் திட்டப் பணிகளை தொடங்கியுள்ளது

நிலவின் தோற்றம்

நிலாவின் வயது முன் நினத்ததை விட அதிகமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டனர்

குவாண்டம் கம்ப்யூட்டிங்

குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கான சாப்ட்வேர்கள் தயாரிக்கும் பணி அந்த ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது

மரபணு எடிட்டிங்

விஞ்ஞானிகள் மரபணு எடிட்டிங்கிள் கண்டுபிடித்த முன்னேற்றங்கள் மருத்துவத் துறைகளுக்கு பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்தது

அணுக்கரு இணைவு

40 ஆண்டுகளுக்கும் மேலான இணைவு ஆராய்ச்சியில் அணுக்கரு இணைவு, முன்னெப்போதையும் விட அதிக ஆற்றலை உருவாக்கியுள்ளது