மேலும் அறிய

RasiPalan Today September 07 : மேஷத்துக்கு கவனம் தேவை..! ரிஷபத்துக்கு தன்னம்பிக்கை..! அப்போ உங்க ராசிக்கு என்ன பலன்?

RasiPalan Today : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 07.09.2022

நல்ல நேரம் :

காலை 9.15 மணி  முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி காலை முதல் 11.45 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

இந்த நாள் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. பண விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுக்கு உதவச் சென்று வம்பில் மாட்டிக்கொள்ளக்கூடாது. ஆலய வழிபாடு அவசியம். 

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

இந்த நாள் மனதிற்கு நிறைவான நாள் ஆகும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் கைகூடும். புதிய பணி வாய்ப்புகள் கிட்டும். குடும்பத்தில் நீண்ட நாளாக நீடித்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு தீரும். 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். சாதுர்யமான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டு சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

எந்தவொரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவு நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரம், பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். நன்மைகள் அதிகரிக்கும் நாள் ஆகும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு சோதனைகள ஏற்படும். மன வலிமையுடன் செயல்பட வேண்டிய நாள் ஆகும். ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். வார்த்தைகள் பிரயோகத்தில் கவனம் தேவை. காசி விஸ்வநாதரை மனதில் நினைத்து எந்தவொரு காரியத்தையும் தொடங்க வேண்டும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். சோதனைகள் சாதனைகளாக மாறும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

இந்த நாள் உங்கள் வாழ்வில் நல்ல நிகழ்வுகள் அரங்கேறும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். கலைஞர்களுக்கு நல்ல நாளாக அமையும். கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு சிரமமான நாள் ஆகும். யாருக்கும் கடன் உத்தரவாதம் அளிக்கக்கூடாது. வெளியூர் பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. அடுத்தவர் காதலுக்கு உதவுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடைேய விட்டுக்கொடுத்து போவது நன்மையை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். விநாயகப் பெருமானை வணங்கி எந்தவொரு காரியத்தையும் தொடங்கும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

இந்த நாள் வீண் குழப்பம் மனதில் ஏற்படும். அமைதியுடன் இருக்க ஆஞ்சநேய வழிபாடு அவசியம் ஆகும். கவலைகள் தீர கடவுளை மனதார நினையுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். காதலர்கள் இடையே மனக்கசப்பு ஏற்படும். பணிபுரியும் இடங்களில் அமைதி காப்பது நல்லது.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

இந்த நாள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மங்களப் பேச்சுக்கள் நடைபெற்று வரும்போது, கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

இந்த நாள் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் கேட்டு செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாணப் பேச்சுக்கள் நடைபெறும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு மன அமைதி கிட்டும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினை தீரும். தொலைபேசி வழித்தகவல்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். இன்ப அதிர்ச்சிகள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் தானாக வந்து சேர்வார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
MK STALIN DMK: திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
Embed widget