மேலும் அறிய

Rasipalan Today: கடகத்துக்கு புகழ்.. தனுசுக்கு நிதானம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today May 04: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 04.05.2023 - வியாழக்கிழமை

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இராகு:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பங்குதாரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பாரம்பரியமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மறைமுகமாக இருந்த சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். நலம் நிறைந்த நாள்.

மிதுனம்

பணிபுரியும் இடத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். கடினமான பணிகளை கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

கடகம்

சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். சொந்த ஊர் செல்வது தொடர்பான வாய்ப்புகள் கைகூடும். புகழ் நிறைந்த நாள்.

சிம்மம்

உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழுபறியான பணிகளை சாதுரியமாக செய்து முடிப்பீர்கள். விளம்பரம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். லாபம் உண்டாகும் நாள்.

கன்னி

எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வங்கி சார்ந்த பணிகளில் அனுகூலம் உண்டாகும். விவேகமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெருமை நிறைந்த நாள்.

துலாம்

நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். எதிலும் தற்பெருமையின்றி செயல்படுவது நல்லது. கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சலனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். எதிலும் தனித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். புரியாத சில விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.

தனுசு

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்பட்டு முடிவு எடுப்பீர்கள். நாவல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சாதுரியமாக செயல்பட்டு அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிதானம் வேண்டிய நாள்.

மகரம்

வியாபாரம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுபவம் வெளிப்படும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். விவசாயம் சார்ந்த பணிகளில் வருமானம் உண்டாகும். மறதிகள் குறையும் நாள்.

கும்பம்

வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவுபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். இன்பம் நிறைந்த நாள்.

மீனம்

வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். மருத்துவம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பாராமல் நீங்களே பணிகளை முடிப்பது நல்லது. கனிவு வேண்டிய நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
Embed widget