மேலும் அறிய

Rasipalan October 03: மகரத்துக்கு செல்வாக்கு... கன்னிக்கு பெருமை.. உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Rasipalan October 03: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 03.10.2022

நல்ல நேரம் :

காலை 6.15 மணி முதல் காலை7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.00 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

காலை  7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்:

மேஷ ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எந்தவொரு செயல்பாடுகளிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களே,

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வெளியூர் பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத உதவியின் மூலம் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். மாற்றம் நிறைந்த நாள்.

கடகம்:

கடக ராசி நேயர்களே,

சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டிகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஏற்பட்ட குழப்பம் குறையும். மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.

கன்னி:

கன்னி ராசி நேயர்களே,

வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

துலாம்:

துலாம் ராசி நேயர்களே,

வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். கமிஷன் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே,

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே,

வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களிடம் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மகரம்:

மகர ராசி நேயர்களே,

வெளிவட்டார பணிகளில் ஏற்பட்ட அலைச்சல்களால் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, 

சூழ்நிலைகளை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். சாதனை நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
Tamilnadu Roundup: தூத்துக்குடி, கன்னியாகுமரியில் முதலமைச்சர் கள ஆய்வு! ஜன.9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு!
Tamilnadu Roundup: தூத்துக்குடி, கன்னியாகுமரியில் முதலமைச்சர் கள ஆய்வு! ஜன.9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு!
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Embed widget