மேலும் அறிய

Rasipalan Today Dec 27: மகரத்துக்கு பரிவு... தனுசுக்கு பரிசு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

உத்தியோக பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். குழப்பம் நீங்கும் நாள்.

ரிஷபம்

வெளியூர் பயணங்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எண்ணிய பணிகள் நிறைவேறும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். வியாபார பணிகளில் மந்தத்தன்மையும், அலைச்சலும் உண்டாகும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

மிதுனம்

உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சமூக பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். இயந்திரம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செயல்படவும். போட்டிகள் நிறைந்த நாள்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

கமிஷன் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களுக்கு இடையே இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான சில பணிகளை எளிதில் முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆசைகள் மேம்படும் நாள்.

கன்னி

வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களிடம் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். பெருமை நிறைந்த நாள்.

துலாம்

உங்களுக்கான தனவரவு மேம்படும். உறவினர்களிடம் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பங்குசந்தை பணிகளில் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் குறையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். விவசாய பணிகளில் அலைச்சலும், அதற்குண்டான ஆதாயமும் ஏற்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

தனுசு

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களிடம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வாக்கு சாதுரியத்தின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பூர்வீக சொத்துக்களின் வழியில் விரயங்கள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.

மகரம்

உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பரிவு வேண்டிய நாள்.

கும்பம்

வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். பூர்வீகம் சம்பந்தமான விரயங்கள் ஏற்படும். புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருத்தம் குறையும் நாள்.

மீனம்

இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். கலை பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எந்தவொரு சூழ்நிலைகளையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம் லாபம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விரயம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Embed widget