மேலும் அறிய

Rasi Palan, Apr 25: மிதுனத்துக்கு சுறுசுறுப்பு.. மகரத்துக்கு கஷ்டம்.. இன்றைய ராசி பலன் !

Rasi Palan Today, April 25: இன்று எந்தெந்த ராசிகளுக்கு எந்தெந்த பலன்கள்?

நாள்: 25.04.2022

நல்ல நேரம் :

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை

சூலம் –கிழக்கு    

ராசி பலன்கள் 

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். நீங்கள் திருமணமானவர்கள் என்றால் இன்று உங்கள் குழந்தையை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும், எனினும் நீங்கள் அவ்வாறு செய்ய விட்டால் உங்கள் குழந்தையின் உடல்நலம் பாதிக்க படும் மற்றும் அவர்களின் உடல்நலத்திற்காக அதிகமாக பணம் செலவழிக்க கூடும்

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் உங்கள் செல்வத்தை எவ்வாறு சேமிப்பது என்ற திறனைக் கற்றுக் கொள்ளலாம், மேலும் இந்த திறமையைக் கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம் உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, தாயாகப் போகும் பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். நீதிமன்றத்தில் பணம் தொடர்பான ஏதேனும் விஷயம் உங்களிடம் இருந்தால், இன்று நீங்கள் அதில் வெற்றியைப் பெறலாம், மேலும் நீங்கள் பணத்தைப் பெறலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பதை அறிவீர்கள் - ஆனால் பேசுவதில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, குடிப்பழக்கத்தை விட்டொழிக்க உகந்த நாள். இன்று வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று, உங்கள் வணிகத்திற்கு புதிய உயரங்களை நீங்கள் எட்டக்கூடும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,  நிலத்தை வாங்கி இப்போது விற்க விரும்பும் மக்கள் இன்று ஒரு நல்ல வாங்குபவரைக் காணலாம் மற்றும் நிலத்தை விற்பதன் மூலம் அவர்கள் நல்ல பணத்தைப் பெறலாம். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த மனைவி உதவுவார்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது - அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையின்றி உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் எந்த வேலையும் இன்று செய்ய வேண்டாம். இன்று உங்கள் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் சில பெரிய மாற்றங்களை செய்வீர்கள். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, பலவீனமான உடல் மனதை பாதிக்கும் என்பதால், சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். உங்களிடம் வலு உள்ளது, மனம்தான் குறைபாடு என்பதால், உங்கள் உண்மையான திறமையை நீங்கள் உணர வேண்டும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, சுற்றியுள்ளவர்கள் அதிகம் எதிர்பார்ப்பதை உணர்வீர்கள் - உங்களால் இயலக் கூடியதற்கு அதிகமாக வாக்குறுதி தராதீர்கள் - மற்றவர்களை மகிழ்விப்பதற்காக நீங்கள் அதிகம் உழைக்காதீர்கள். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத செய்தி உங்கள் நாளை பிரகாசமாக்கும். தனிப்பட்ட உறவுகள் சென்சிடிவானவை மற்றும் முக்கியமானவை மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும். கிரியேட்டிவிட்டி போய்விட்டதாக உணர்வீர்கள். முடிவுகள் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,  நிதானத்தை உரசிப் பார்ப்பதால் வாக்குவாதமும் மோதலும் ஏற்படும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் கொண்டு வந்து வீட்டில் டென்சனைக் குறைக்கும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். 

மீனம்:

மீன ராசி நேயர்களே,  நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget