மேலும் அறிய

Rasipalan 24 July, 2023: மிதுனத்துக்கு ஆர்வம்... மகரத்துக்கு அமைதி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today July 24: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

RasiPalan Today July 24: 

நாள்: 24.07.2023 - திங்கள் கிழமை

நல்ல நேரம் :

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம்

குடும்பத்தில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பழைய உறவினர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

ரிஷபம்

கலைசார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதையும் பகுத்தறிந்து முடிவு செய்வீர்கள். வேலையாட்களிடம்  ஒத்துழைப்பான சூழல் அமையும்.  உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பாரம்பரிய விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.

மிதுனம்

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனை விற்றல், வாங்கலில் லாபம் ஏற்படும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உறவுகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறையில் முன்னேற்றம் உண்டாகும். அலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் அமையும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிக்கல்கள் விலகும் நாள்.

சிம்மம்

பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். கணிதத்துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் கவனம் வேண்டும். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

துலாம்

வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குழப்பம் விலகும் நாள்.

விருச்சிகம்

தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

தனுசு

நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை செய்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிக்கலான சில விஷயங்களுக்கு  தெளிவு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பழகும் விதங்களில் மாற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடை பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். உழைப்பு மேம்படும் நாள்.

மீனம்

வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா?  எளிய வழிமுறை இதோ..!
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா? எளிய வழிமுறை இதோ..!
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
Embed widget