மேலும் அறிய

Rasipalan Today Feb 20: மேஷத்துக்கு பொறுமை... மிதுனத்துக்கு சாந்தம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

பிப்ரவரி 20 - திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வச்சேர்க்கை குறித்து சிந்திப்பீர்கள். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அதிரடியான செயல்களின் மூலம் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.

கடகம்

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். போட்டிகள் மேம்படும் நாள்.

சிம்மம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். இழுபறியான பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கீர்த்தியான நாள்.

கன்னி

பொருளாதார ரீதியான சிக்கல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடியும். நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். யோகமான நாள்.

துலாம்

உத்தியோக பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்

குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களின் ஆலோசனைகளால் சிக்கல்கள் குறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு மேம்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

தனுசு

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், துணிச்சலும் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.

மகரம்

குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தந்திரமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோக பணிகளில் இடமாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

கும்பம்

பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களிடம் கனிவுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.

மீனம்

எளிதில் முடிய வேண்டிய காரியம் தாமதமாக நிறைவு பெறும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். திடீர் பயணங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சுதந்திரம் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
Viral Video: கண்ணாடிக்காக..! 2 KM துரத்திச் சென்ற தம்பதி, காரால் முட்டி மோதி கொடூர கொலை - வீடியோ வைரல்
Viral Video: கண்ணாடிக்காக..! 2 KM துரத்திச் சென்ற தம்பதி, காரால் முட்டி மோதி கொடூர கொலை - வீடியோ வைரல்
Top 10 News Headlines: முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம், கேரளாவிலும் மகளிருக்கு ரூ.1000, ட்ரம்ப்-ஜின்பிங் சந்திப்பு - 11 மணி செய்திகள்
முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம், கேரளாவிலும் மகளிருக்கு ரூ.1000, ட்ரம்ப்-ஜின்பிங் சந்திப்பு - 11 மணி செய்திகள்
Gold Rate Oct. 30th: திடீர்னு கூடுதாம், திடீர்னு குறையுதாம்.! கோபாலு, இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சுருக்காம் - எவ்வளவு தெரியுமா.?
திடீர்னு கூடுதாம், திடீர்னு குறையுதாம்.! கோபாலு, இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சுருக்காம் - எவ்வளவு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

‘ADVANCED STROKE NETWORK’ பக்கவாத நோய் பயமா?அப்போலோவின் புதிய முயற்சி | Apollo Advanced Stroke Network
Vijay vs Bussy Anand|போர்க்கொடி தூக்கிய Virtual Warriorsபுஸ்ஸி ஆனந்துக்கு செக்அதிரடி காட்டும் விஜய்
சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood
புயல் இப்படி தான் இருக்குமா? சூறாவளியை வீடியோ எடுத்த அமெரிக்கா ராணுவம்..! | Melissa Cyclone
திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
Viral Video: கண்ணாடிக்காக..! 2 KM துரத்திச் சென்ற தம்பதி, காரால் முட்டி மோதி கொடூர கொலை - வீடியோ வைரல்
Viral Video: கண்ணாடிக்காக..! 2 KM துரத்திச் சென்ற தம்பதி, காரால் முட்டி மோதி கொடூர கொலை - வீடியோ வைரல்
Top 10 News Headlines: முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம், கேரளாவிலும் மகளிருக்கு ரூ.1000, ட்ரம்ப்-ஜின்பிங் சந்திப்பு - 11 மணி செய்திகள்
முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம், கேரளாவிலும் மகளிருக்கு ரூ.1000, ட்ரம்ப்-ஜின்பிங் சந்திப்பு - 11 மணி செய்திகள்
Gold Rate Oct. 30th: திடீர்னு கூடுதாம், திடீர்னு குறையுதாம்.! கோபாலு, இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சுருக்காம் - எவ்வளவு தெரியுமா.?
திடீர்னு கூடுதாம், திடீர்னு குறையுதாம்.! கோபாலு, இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சுருக்காம் - எவ்வளவு தெரியுமா.?
Tamilnadu Roundup: தங்கம் விலை குறைவு, ரூ.3.5 கோடி போதைப்பொருள்-நைஜீரியர் கைது, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் - 10 மணி செய்திகள்
தங்கம் விலை குறைவு, ரூ.3.5 கோடி போதைப்பொருள்-நைஜீரியர் கைது, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் - 10 மணி செய்திகள்
Russia US Nuclear Tests: “வாடா, நீயா நானா பாத்துக்குவோம்“; போட்டி போட்டு அணு ஆயுத சோதனை; ரஷ்யா, அமெரிக்காவால் பதற்றம்
“வாடா, நீயா நானா பாத்துக்குவோம்“; போட்டி போட்டு அணு ஆயுத சோதனை; ரஷ்யா, அமெரிக்காவால் பதற்றம்
Trump Vs India Pakistan: யப்பா சாமி, ரீல் அந்து போச்சு.! தென்கொரியா மாநாட்டில் கூட இந்தியா-பாக். போர் பற்றி பேசிய ட்ரம்ப்
யப்பா சாமி, ரீல் அந்து போச்சு.! தென்கொரியா மாநாட்டில் கூட இந்தியா-பாக். போர் பற்றி பேசிய ட்ரம்ப்
IND Vs AUS W Semi: உலகக் கோப்பை - இன்று ஆஸி.,யை வீழ்த்துமா இந்திய அணி? ஃபைனலில் தெ.ஆப்., மோதுவது யார்?
IND Vs AUS W Semi: உலகக் கோப்பை - இன்று ஆஸி.,யை வீழ்த்துமா இந்திய அணி? ஃபைனலில் தெ.ஆப்., மோதுவது யார்?
Embed widget