மேலும் அறிய

Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்

Rasi Palan Today, September 29: செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 29, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். நிர்வாக துறைகளில் மதிப்பு மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
 
மிதுன ராசி
 
குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நற்செயல் நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கூடும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். ஆபரண சேர்க்கை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுகூலம் உண்டாகும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைகள் விலகும் நாள்.
 
 சிம்ம ராசி
 
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நிதி தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் கோபமின்றி செயல்படவும். மற்றவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
உடனிருப்பவர்கள் பற்றியும், உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாயப்புகள் அமையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.
 
விருச்சிக ராசி
 
தொழில் நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் புதிய தேடல் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.
 
தனுசு ராசி
 
மகர ராசி
 
எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
 
கும்ப ராசி
 
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி பிறக்கும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
 
மீன ராசி
 
உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். இரக்கம் நிறைந்த நாள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
Embed widget