மேலும் அறிய

Today Rasipalan March 02: சிம்மத்துக்கு புகழ்; கன்னிக்கு ஜெயம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: மார்ச் 2ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 02.03.2024 - சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30  மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.

ரிஷபம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.

மிதுனம்

தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தியானம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

சிம்மம்

பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.  அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

கன்னி

செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் ஏற்படும். அரசு சார்ந்த காரியங்கள் கைகூடிவரும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

துலாம்

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துன்பம் மறையும் நாள்.

விருச்சிகம்:

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். ஓய்வு நிறைந்த நாள்.

தனுசு

நினைத்த பணிகளில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

மகரம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.

கும்பம்

சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

மீனம்

நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். தேடல் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget