மேலும் அறிய

Rasipalan: தனுசுக்கு தடங்கல்.. மகரத்துக்கு சாதனை.. இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!

Today Rasipalan: ஜூன் மாதம் 3ம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 03.06.2024 

கிழமை: திங்கள்

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செயல்படவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். சஞ்சலமான உணர்வுகளால் மனதில் பலதரப்பட்ட குழப்பம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

ரிஷபம்

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுப காரிய தடைகள் விலகும். ஆக்கப்பூர்வமான நாள்.

மிதுனம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டாளிகளின் வழியில் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட சில கடன் பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தனம் நிறைந்த நாள்.

கடகம்

உறவுகளின் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்பு குறையும். பக்தி நிறைந்த நாள்.

சிம்மம்

உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய நபர்களால் சில மாற்றமான தருணம் ஏற்படும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

கன்னி

மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமித்தமான விஷயங்களை பகிராமல் இருக்கவும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். ஆர்வமின்மையான நாள். 

துலாம்

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முகத்தில் இருந்துவந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டாரம் விரிவடையும். உடல்நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்:

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

தனுசு

அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் கையிருப்பு குறையும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். தடங்கல் மறையும் நாள். 

மகரம்

வியாபார ரீதியாக புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சாதனை வெளிப்படும் நாள்.

கும்பம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் மேம்படும். தொழில் சார்ந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

மீனம்

கருத்துகளுக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வெளிப் பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
Embed widget