மேலும் அறிய

Rasipalan: மேஷத்துக்கு உயர்வு, ரிஷபத்துக்கு நட்பு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

Today Rasipalan: ஜூலை மாதம் 12ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 12.07.2024 

கிழமை:   வெள்ளி

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் -  மேற்கு

மேஷம்

மற்றவர்கள் பற்றிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். நெருக்கடியாக இருந்துவந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குழந்தைகளின் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதளவில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் பிறக்கும். மனதில் உல்லாச பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நட்பு மேம்படும் நாள்.

மிதுனம்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தனிபட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாசனை திரவிய வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகமான இடையூறுகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் தனிபட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

துலாம்

எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்து இன்னல்கள் குறையும். மூத்த சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுப காரிய செலவுகள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். தெளிவு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். அரசு வழியில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சுப காரியங்கள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.

தனுசு

நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். பிரபலமானவர்களின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். உறுதி மேம்படும் நாள்.

மகரம்

எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளால் மனதில் தெளிவு உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பெருமை நிறைந்த நாள்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மறதி பிரச்சனைகளால் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். உத்தியோகம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் தெளிவு பிறக்கும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த தேக்கநிலை குறையும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget