மேலும் அறிய

Today Rasipalan January 30: மகரத்துக்கு பொறுமை.. மீனத்துக்கு கவனம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஜனவரி 30 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 30.01.2024 - செவ்வாய் கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தடையாக  செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

ரிஷபம்

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். செயல்பாடுகளில் பதற்றமின்றி நடந்து கொள்ளவும். தந்தைவழி வியாபாரப் பணிகளில் பொறுப்புகளும், அலைச்சலும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆர்வம் நிறைந்த நாள்.

மிதுனம்

கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

கடகம்

முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். நட்பு நிறைந்த நாள்.

சிம்மம்

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலை உண்டாகும். சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதில் உத்வேகமான சிந்தனை உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

கன்னி

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் தோற்றப் பொலிவில் மாற்றம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

துலாம்

ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சாதனை நிறைந்த நாள்.

விருச்சிகம்:

தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலை குறையும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

தனுசு

அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபார ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். போட்டி நிறைந்த நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மகான்களின் தரிசனத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். இணைய வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். திடீர் செலவுகள் உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள்.

மீனம்

தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
Embed widget