மேலும் அறிய

Today Rasipalan February 06: கன்னிக்கு ஆசை.. மீனத்துக்கு இன்பம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: பிப்ரவரி 6ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 06.02.2024 - செவ்வாய் கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00  மணி முதல் காலை 10.30 மணி வரை

மேஷம்

நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலை சார்ந்த முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். கவலை குறையும் நாள்.

ரிஷபம்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயத்தை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையைக் கடைபிடிக்கவும். குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். ஜாமீன் விஷயங்களில் ஈடுபட வேண்டாம். பரிவு வேண்டிய நாள்.

மிதுனம்

வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

சில உதவிகளின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். ஓய்வு நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பாசம் நிறைந்த நாள். 

கன்னி

சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சக ஊழியர்களால் மனஅமைதி உண்டாகும். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆசை நிறைந்த நாள்.

துலாம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தவிர்ப்பது நல்லது. வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கடன் சார்ந்த விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.

விருச்சிகம்:

இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். வாடிக்கையாளர்கள்  ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நட்பு மலரும். தேர்ச்சி நிறைந்த நாள்.

தனுசு

வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். அரசு பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படவும். முயற்சி நிறைந்த நாள்.

மகரம்

திடீர் பயணங்களின்  மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.

கும்பம்

மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். துன்பம் விலகும் நாள்.

மீனம்

நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் மரியாதை மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். அலுவகத்தில் சில நெளிவு, சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget