மேலும் அறிய

Today Rasipalan February 05: ரிஷபத்துக்கு உதவி; கடகத்துக்கு ஜெயம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: பிப்ரவரி 5ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 06.02.2024 - திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 2.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல்  1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

மேஷம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். நீண்ட கால கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கவனக்குறைவால் சில பிரச்சனைகள் ஏற்படும். தனவரவுகளில் இழுபறியான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாகும். உதவி கிடைக்கும் நாள்.

மிதுனம்

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் விலகும். பிடிவாதப் போக்கை குறைத்துக் கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

நண்பர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். வெளியூர் சார்ந்த பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு மேம்படும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஜெயம் நிறைந்த நாள்.

சிம்மம்

உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தெளிவு உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்தியோகப் பணிகளில் அலைச்சலும், புரிதலும் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

கன்னி

விமர்சன பேச்சுக்களால் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

துலாம்

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். மறதி குறையும் நாள்.

விருச்சிகம்:

மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்பாடுகளால் நன்மை உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். அரசு காரியத்தில் சிந்தித்துச் செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். தடைகள் விலகும் நாள்.

தனுசு

பெரியோர்களின் ஆலோசனைகளால் புதிய நம்பிக்கை உண்டாகும். பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். துணைவர் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் கவனத்தோடு செயல்படவும். கவலை குறையும் நாள்.

மகரம்

கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சாதனை நிறைந்த நாள்.

கும்பம்

கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

மீனம்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உதவி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த உளவு அமைப்பு.. அச்சத்தில் மக்கள்!
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த IB.. அச்சத்தில் மக்கள்!
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
Embed widget