மேலும் அறிய

Today Rasipalan: மீனத்துக்கு புதிய நம்பிக்கை பிறக்கும்; மேஷத்துக்கு உயர்வு- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஏப்ரல் 30 ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 30.04.2024 

கிழமை: செவ்வாய்

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் பகல் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். உயர்வு நிறைந்த நாள். 

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். தீர்த்த யாத்திரை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான உதவிகள் மேம்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வழக்கு சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். கவலை விலகும் நாள்.

மிதுனம்

உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுக வருமானங்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தனவரவுகளால் நெருக்கடிகள் நீங்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். தேர்ச்சி நிறைந்த நாள். 

சிம்மம்

பணி நிமிர்த்தமான சிந்தனை மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவு பிறக்கும். கனிவு நிறைந்த நாள். 

கன்னி

திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மறைமுக தடைகளால் காலதாமதம் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.  

துலாம்

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத பயணங்களால் சாதகமான வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் மேன்மை ஏற்படும். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள். 

விருச்சிகம்:

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மனமகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சோதனை நிறைந்த நாள்.

தனுசு

கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். பயணங்கள் சாதகமாக அமையும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் புதிய மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

மகரம்

மனதளவில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நிம்மதி நிறைந்த நாள்.

கும்பம்

குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மத்தியமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.

மீனம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi Hooch Tragedy : “கள்ளச்சாராய சாவு இல்லை என ஆட்சியர் பொய் சொன்னது ஏன்? – சொல்ல சொன்னது யார்? பரபரப்பு தகவல்கள்..!
Kallakurichi Hooch Tragedy : “கள்ளச்சாராய சாவு இல்லை என ஆட்சியர் பொய் சொன்னது ஏன்? – சொல்ல சொன்னது யார்? பரபரப்பு தகவல்கள்..!
TN Assembly Session LIVE:  “கள்ளச்சாராய விவகாரத்தில் இதையெல்லாம் செய்துள்ளோம்” - பட்டியலை படித்த முதல்வர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: “கள்ளச்சாராய விவகாரத்தில் இதையெல்லாம் செய்துள்ளோம்” - பட்டியலை படித்த முதல்வர் ஸ்டாலின்
குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!
குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!
”உங்களை போலவே நானும் வேதனை அடைந்தேன்”.. கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு முதல் முறையாக பேசிய முதல்வர்!
”உங்களை போலவே நானும் வேதனை அடைந்தேன்”.. கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு முதல் முறையாக பேசிய முதல்வர்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Savukku Shankar | GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi Hooch Tragedy : “கள்ளச்சாராய சாவு இல்லை என ஆட்சியர் பொய் சொன்னது ஏன்? – சொல்ல சொன்னது யார்? பரபரப்பு தகவல்கள்..!
Kallakurichi Hooch Tragedy : “கள்ளச்சாராய சாவு இல்லை என ஆட்சியர் பொய் சொன்னது ஏன்? – சொல்ல சொன்னது யார்? பரபரப்பு தகவல்கள்..!
TN Assembly Session LIVE:  “கள்ளச்சாராய விவகாரத்தில் இதையெல்லாம் செய்துள்ளோம்” - பட்டியலை படித்த முதல்வர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: “கள்ளச்சாராய விவகாரத்தில் இதையெல்லாம் செய்துள்ளோம்” - பட்டியலை படித்த முதல்வர் ஸ்டாலின்
குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!
குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!
”உங்களை போலவே நானும் வேதனை அடைந்தேன்”.. கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு முதல் முறையாக பேசிய முதல்வர்!
”உங்களை போலவே நானும் வேதனை அடைந்தேன்”.. கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு முதல் முறையாக பேசிய முதல்வர்!
The Goat Update: பிறந்தநாள் ஸ்பெஷல்: வெளியானது தி கோட் படத்தில் விஜய் பாடிய இரண்டாவது பாடல் அறிவிப்பு
The Goat Update: பிறந்தநாள் ஸ்பெஷல்: வெளியானது தி கோட் படத்தில் விஜய் பாடிய இரண்டாவது பாடல் அறிவிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம் - தேமுதிக போராட்டம் அறிவிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம் - தேமுதிக போராட்டம் அறிவிப்பு
Vijay: கள்ளக்குறிச்சி விவகாரத்திற்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க விஜய் உத்தரவு! ரசிகர்கள் ஷாக்
Vijay: கள்ளக்குறிச்சி விவகாரத்திற்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க விஜய் உத்தரவு! ரசிகர்கள் ஷாக்
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
Embed widget