மேலும் அறிய

Today Rasipalan, October 28: இன்று அக்டோபர் மாத கடைசி சனி..! உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 28: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் -  28.10.2023 (சனிக்கிழமை)

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 11.45 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

நண்பர்களுக்கிடையே பேசும் போது நிதானம் வேண்டும். கோபமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். பிறரின் பணிகளைக் குறை சொல்லாமல் இருப்பது நன்மை தரும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். குடும்ப விவகாரங்கள் பற்றி பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கை, கால்களில் ஒருவிதமான வலிகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

மிதுனம்

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர் பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். முயற்சி ஈடேறும் நாள்.

சிம்மம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். விருப்பமான விஷயங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

துலாம்

சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் அமையும். தடைபட்ட சில காரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அச்சம் குறையும் நாள்.

தனுசு

பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் வழியில் உதவி கிடைக்கும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். கவனம் வேண்டிய நாள்.

மகரம்

வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமையால் லாபம் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.

கும்பம்

எண்ணிய பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் அனுபவம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வேற்றுமை நீங்கும். சிரமம் விலகும் நாள்.

மீனம்

விளையாட்டுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பொன், பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். பத்திர விஷயங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget