மேலும் அறிய

Rasipalan: மேஷத்துக்கு வெற்றி.. மகரத்துக்கு கவனம்.. உங்க ராசிக்கு இன்றைய பலன்கள் என்னன்னு பாருங்க..!

RasiPalan Today May 01: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 01.05.2023 - திங்கள்கிழமை

நல்ல நேரம் :

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

இன்றைய ராசிபலன்கள்: 

மேஷம்

குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

வியாபார பணிகளில் திறமைகள் வெளிப்படும். மூலிகை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். தந்தையை பற்றி கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

மிதுனம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.

கடகம்

கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கலை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். எண்ணங்களில் இருந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மறதி குறையும் நாள்.

சிம்மம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

கன்னி

கால்நடை நிமிர்த்தமான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.

துலாம்

திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். சமூக பணிகளில் லாபம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

விருச்சிகம்

உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

தனுசு

பொதுநல காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வெளிவட்டாரத்தில் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். போட்டி சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருப்பதன் மூலம் ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

மகரம்

எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மற்றவர்களை பரிந்துரை செய்வதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சூழ்நிலைகளை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். கவனம் வேண்டிய நாள்.

கும்பம்

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

மீனம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
Embed widget