மேலும் அறிய

Rasi Palan, Mar 18: ரிஷபத்துக்கு சாதகம்... விருச்சிகத்துக்கு அதிர்ஷ்டம்... இன்றைய ராசிலபலன்

Rasi Palan Today, March 18 | இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு எந்தெந்த பலன்கள்?

நாள்: 18.03.2022

நல்ல நேரம் :

காலை12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 1.30 மணி முதல் காலை 2.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

எமகண்டம் :

காலை 3 மணி முதல் காலை 4.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும். முடிவுகளை சிறந்த முறையில் எடுப்பீர்கள்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களே, இன்றைய நாளை சாதகமாக்கிக் கொள்ள உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். யதார்த்தமான அணுகுமுறை தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை விலக்கி வைக்க வேண்டும். இன்றைய நாள் பாதிப்பு வராமல் இருக்க பொறுமை அவசியம்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, சமயோஜிதமாக யோசித்து இன்றைய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நம்பிக்கையுடன் இந்த நாளை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று நாள் சிறப்பாக இருக்கும். உங்களிடம் உற்சாகம் அதிகமாக காணப்படும். செய்யும் செயலில் வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிறருடன் பேசும் போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து பேச வேண்டும். உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்பதால் தேவையற்ற இடங்களில் பேச வேண்டாம்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை எதிர்கொள்வீர்கள். மனம் தளராமல் தைரியமாக நம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். இது பிரச்சினையின் தீவிரத்தை குறைக்கும். நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நம்பிக்கை பிறக்கும். கட்டுப்பாட்டுடன் இருந்தால் இன்று சிறந்த பலன் கிடைக்கும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தொண்டு நடவடிக்கைகள் இன்று ஆறுதல் தரும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டமான நாள். தடைகளை எளிதாக சமாளிப்பீர்கள். சிறிது அனுசரித்து நடந்தால் எல்லாம் சிறப்பாக அமையும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று நாள் சீராக இருக்கும். இன்று உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும். இதனை திறமையாக பயன்படுத்தி நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, உங்கள் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்க முயலுங்கள். ஆன்மீக ஈடுபாடு மற்றும் யோகா மேற்கொள்வது இன்று பயனுள்ளதாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த கவலை வேண்டாம். எதிர்காலத்திற்காக இன்றே திட்டமிட்டால் நாளை செழிப்பாக இருக்கலாம்.

கும்பம் :

கும்ப ராசி நேயர்களே, நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டு தைரியமாக சவால்களை எதிர் கொள்ள வேண்டும். உங்கள் சுய முயற்சி மட்டுமே உங்களின் இன்றைய நாளை பிரகாசமாக்கும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் உங்களை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்லும். உங்கள் எண்ணங்களில் காணப்படும் தெளிவு காரணமாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Embed widget