மேலும் அறிய

Rasipalan 12th June 2023: சிம்மத்துக்கு தாமதம்... கன்னிக்கு தெளிவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today June 12: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 12.06.2023 - திங்கள்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 

சூலம் - கிழக்கு

மேஷம்

செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிராக இருப்பவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வேள்வி பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான ஆயத்த பணிகள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான சூழல் அமையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.

மிதுனம்

வியாபார பணிகளில் புதுமை ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். இறை சார்ந்த நம்பிக்கை மனதில் மேம்படும். கற்பித்தலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மருத்துவம் தொடர்பான துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். காப்பகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். போட்டிகள் குறையும் நாள்.

சிம்மம்

மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்வது நல்லது. நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.

கன்னி

நாவல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.

துலாம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்

குணநலன்களில் மாற்றம் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். திறமைக்கு ஏற்ப மதிப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

தனுசு

பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.  குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேகத்தை விட விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். நலம் நிறைந்த நாள்.

மகரம்

எழுத்து சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். உடல் தோற்றத்தில் சில மாற்றம் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது நல்லது. திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆவணம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் லாபம் ஏற்படும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். துன்பம் குறையும் நாள்.

மீனம்

இணையம் சார்ந்த துறையில் புதுமையான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
Embed widget